இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய விகாரையின் தேரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய, கஹடான ஸ்ரீ ஞானராம...
Read moreDetailsயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி 23 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொன்னாலை கடற்படை முகாம் முன்பாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காரைநகரில் இருந்து...
Read moreDetailsமுல்லைத்தீவு, அம்பகாமம், பழைய கண்டிவீதி பகுதியில் முதியவர் ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பகாமத்தை சேர்ந்த முத்துத்தம்பி கிருஸ்ணசாமி எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
Read moreDetailsஇலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் குறித்த வெற்றிடத்துக்கு தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராசிரியர் எப்....
Read moreDetailsமுல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்குரிய பொலிஸ் வாகனமொன்று நேற்றுமாலை ஒட்டிசுட்டான்- மாங்குளம் வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து, தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. மாங்குளத்தில் இருந்து ஒட்டு சுட்டான்...
Read moreDetailsகிளிநொச்சி, முகமாலை பகுதியில் இயங்கும் அரச பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றாது பயணிப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த பிரச்சனை நீண்ட காலமாக காணப்படுவதாகவும்,...
Read moreDetailsசம்பள உயர்வு மற்றும் பணிக்கு இடையூறு செய்யும் சுகாதார அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவுள்ளனர். அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) நண்பகல்...
Read moreDetailsவவுனியா, மடுகந்தை பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் இருந்து வெடிக்காத நிலையில் 7 மோட்டர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலையில் இருந்த குப்பை குழியை துப்பரவு செய்த...
Read moreDetailsபுத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, உடரட ஆடையை உலக பாரம்பரியமாக மாற்றுவதில் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் கலாசார பாரம்பரியத்தை எதிர்கால சந்ததியினருக்காக...
Read moreDetailsபுனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்ட காரணத்தினால் புனித ரமழான் நோன்பு நாளை (செவ்வாய்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்ட காரணத்தினால இந்த தீர்மானம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.