ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு
2026-01-15
இன்று மாலை இடியுடன் கூடிய மழை
2026-01-15
நிலவிவரும் மழையுடனான வானிலை காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் எதிர்காலத்தில் வெள்ள நீர் மேலும் அதிகரிக்கு அபாயம் இருப்பதால் முக்கிய ஆவணங்களையும் பல்கலைக்கழக...
Read moreDetailsமின்கட்டணம் குறைக்கப்பட்டால் நீர் கட்டணத்தையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்டும் என்று நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இதேவேளை நீர்க்கட்டணம் தொடர்பான...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் நடைபெற்றுவரும் யுக்திய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில்,பிரதான கடத்தல் காரர்களை கைது செய்து உண்மையான போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய...
Read moreDetailsமுல்லைத்தீவு, வவுனியா, மன்னார் பொது வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (வியாழக்கிழமை) பணிப்புறக்கணிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி மருத்துவ சேவைகளுக்கு வழங்கப்படும் 35,000...
Read moreDetailsஉள்நாட்டு டின் மீன் கைத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இன்று (11) முதல் வெளிநாடுகளில் இருந்து டின் மீன் இறக்குமதியை நிறுத்துமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில்...
Read moreDetailsஆய்வொன்றுக்காகவே சுற்றுலாக் கப்பலில் சென்றோம் என இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக இன்று விசேட செய்தியாளர் சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த இராஜாங்க...
Read moreDetailsஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி மற்றும் தூதுக்குழுவினர் இன்று (வியாழக்கிழமை பிற்பகல் இலங்கை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி...
Read moreDetailsஇலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான இரண்டு படகுகளில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச நிதியில் விருந்துபசாரத்தில் ஈடுபட்டுள்ள விடயமானது, தற்போது...
Read moreDetailsஅரச ஊழியர்களுக்கான விசேட சுற்றறிக்கையை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. அரச அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் காலை 8.30 மணி முதல்...
Read moreDetailsயாழ்ப்பாண பிரதேசத்தையும் தீவு பகுதிகளையும் இணைக்கும் முக்கிய பாலத்தை புனரமைத்து தருமாறு நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கோரிக்கை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.