இலங்கை

நிறைவேற்று அதிகாரத்தை இல்லாது செய்யும் யோசனையில் கையெழுத்திடவில்லை : ஜனாதிபதி!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்யும் எந்தவொரு யோசனையிலும் தான் கைச்சாத்திடவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று ஆற்றிய விசேட...

Read moreDetails

அரசியலமைப்பு பேரவை தொடர்பாக ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய கருத்து : விளக்கம் கோரி சபாநாயகர் கடிதம்!

அரசியலமைப்பு பேரவை தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த சர்ச்சைக்குறிய கருத்துக்கள் குறித்து விளக்கமளிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு...

Read moreDetails

கலேவெல பிரதேசத்தில் விபத்து : யுவதி உயிரிழப்பு!

கலேவெல பிரதேசத்தில் முச்சக்கரவண்டியுடன் தார் ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலேவெல...

Read moreDetails

இன்று முதல் மழை குறைவடையும் சாத்தியம்-வளிமண்டலவியல் திணைக்களம்!

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மழை குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனிடையே, 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை வரை...

Read moreDetails

அனைத்து மாவீரர்களது பெயர்களும் பொறிக்கப்பட்டு நினைவேந்தலிற்கு ஏற்பாடு!

அனைத்து மாவீரர்களது பெயர்களும் பொறிக்கப்பட்டு நினைவேந்தலிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. இன்றையதினம் குறித்த குழுவினர் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற...

Read moreDetails

மரண தண்டனை கைதிக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை!

மரண தண்டனையை ஏதிர்நோக்கியுள்ள 2 பிள்ளைகளின் தாயான செ.சத்தியலீலாவதிக்கு  பொதுமன்னிப்பை பெற்றுக் கொடுக்க  உதவுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது...

Read moreDetails

சந்தையில் அதிகரித்துள்ள மரக்கறியின் விலை

காய்கறிச் சந்தையில் போஞ்சியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல பொருளாதார மத்திய நிலையங்களில் நேற்றைய தினம் ஒரு கிலோகிராம் போஞ்சியின் மொத்த விலை 500 ரூபாவாக விற்பனை...

Read moreDetails

உயர்தர மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியீடு

உயர்தர மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் results.exams.gov.lk இணையத்தளங்களுக்குச் சென்று பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என பரீட்சைகள்...

Read moreDetails

சஜித் பிரேமதாசவிற்கு எதிரான டயானா கமகேவின் மனு நீதிமன்றால் நிராகரிப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராகவும், ரஞ்சித் மத்தும பண்டார பொதுச் செயலாளராகவும் செயற்படுவதைத் தடுக்குமாறு கோரிய இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின்...

Read moreDetails

மழையுடனான வானிலை : டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

நாட்டில் தொடரும் மழையுடனான வானிலை காரணமாக எதிர்வரும் வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது. நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளிலும்...

Read moreDetails
Page 1792 of 4574 1 1,791 1,792 1,793 4,574
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist