இலங்கை

மரண தண்டனை கைதிக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை!

மரண தண்டனையை ஏதிர்நோக்கியுள்ள 2 பிள்ளைகளின் தாயான செ.சத்தியலீலாவதிக்கு  பொதுமன்னிப்பை பெற்றுக் கொடுக்க  உதவுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது...

Read moreDetails

சந்தையில் அதிகரித்துள்ள மரக்கறியின் விலை

காய்கறிச் சந்தையில் போஞ்சியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல பொருளாதார மத்திய நிலையங்களில் நேற்றைய தினம் ஒரு கிலோகிராம் போஞ்சியின் மொத்த விலை 500 ரூபாவாக விற்பனை...

Read moreDetails

உயர்தர மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியீடு

உயர்தர மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் results.exams.gov.lk இணையத்தளங்களுக்குச் சென்று பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என பரீட்சைகள்...

Read moreDetails

சஜித் பிரேமதாசவிற்கு எதிரான டயானா கமகேவின் மனு நீதிமன்றால் நிராகரிப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராகவும், ரஞ்சித் மத்தும பண்டார பொதுச் செயலாளராகவும் செயற்படுவதைத் தடுக்குமாறு கோரிய இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின்...

Read moreDetails

மழையுடனான வானிலை : டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

நாட்டில் தொடரும் மழையுடனான வானிலை காரணமாக எதிர்வரும் வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது. நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளிலும்...

Read moreDetails

வவுனியாவில் கோரவிபத்து: ஒருவர் உயிரிழப்பு

வவுனியாவில் துவிச்சக்கர வண்டி மீது கனரகவாகனமொன்று மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். ”வவுனியா ஏ9வீதியில் இருந்து கோவில்குளம் நோக்கி சென்ற கனரகவாகனமே,...

Read moreDetails

இலங்கையில் பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு

இலங்கையில் பெண்களின் ஆயுட்காலம் 80 வருடங்களாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, இலங்கையில் தற்போது பெண்களின் ஆயுட்காளம் சராசரியாக 76/77 வருடங்கள் என கூறியுள்ளார்....

Read moreDetails

முல்லைத்தீவில் மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

முல்லைத்தீவு கடல் தொழிலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. வடமாகாண கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடைய அத்துமீறிய பிரவேசம் காணப்படுவதாகவும்...

Read moreDetails

மட்டக்களப்பில் பழரசம் விற்றவருக்கு அபராதம்!

மட்டக்களப்பில் அதிகளவான இரசாயன பதாத்தங்களைக் கலந்து பழரசங்களை விற்பனை செய்து வந்த உற்பத்தியாளருக்கும், விற்பனை முகவருக்கும் எதிராக 2,40,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த பழரசத்தைப் பருகிய...

Read moreDetails

நீண்ட நாட்கள் பாடசாலை விடுமுறை : கல்வி அமைச்சு

இந்த வருடத்திற்கான பாடசாலை விடுமுறைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம்...

Read moreDetails
Page 1793 of 4575 1 1,792 1,793 1,794 4,575
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist