இலங்கை

வரவு செலவுத் திட்டம் மூலம் முழுமையான பொருளாதார வளர்ச்சி : ஷெஹான் சேமசிங்க!

நாட்டில் மீண்டும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படாத வகையில் முறையான பொருளாதார முகாமைத்துவத்துடன் கூடிய வரவு செலவுத் திட்டம் இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்...

Read moreDetails

புற்றுநோயாளர்களுக்கு தரமற்ற மருந்துகள்? : விசாரணை மேற்கொள்ளுமாறு கோரிக்கை!

மோசடி மூலம் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட தரமற்ற மருந்துகளால் பாதிக்கப்பட்ட 2000 இற்கும் மேற்பட்ட புற்றுநோயாளர்களின் நிலைமைகள் குறித்து சுகாதார தொழில்வல்லுனர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற...

Read moreDetails

தடுப்பூசி மோசடி : குற்றப்புலனாய்வு பிரிவினரினர் மீதே சந்தேகம்?

இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மோசடி தொடர்பிலான குற்றப்புலனாய்வு பிரிவினரின் சோதனை நடவடிக்கைகள் குறித்து தமக்கு பாரிய சந்தேகம் எழுந்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin)...

Read moreDetails

வட்டுக்கோட்டை இளைஞனின் சடலத்துடன் போராட்டம்!

யாழ் - வட்டுக்கோட்டைப்  பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணியை சேர்ந்த நாகராசா அலெக்ஸின் சடலத்துடன் அப்பகுதி மக்கள்  நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குறித்த  இளைஞனின்...

Read moreDetails

இந்திய கடற்படையினரால் இலங்கை மீனவர்கள் கைது!

இந்திய கடற்படையினரால் இலங்கை மீனவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறியே குறித்த மீனவர்கள் கைது...

Read moreDetails

நாட்டை மீண்டும் பாதாளத்திற்குள் தள்ளக்கூடாது : மஹிந்த ராஜபக்ஷ!

எதிர்ப்புக்களை வெளியிட்டு நாட்டை மீண்டும் பாதாளத்திற்குள் தள்ள முற்படக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே...

Read moreDetails

இடையூறு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : லக்ஷ்மன் கிரியெல்ல!

எதிர்க்கட்சித் தலைவரின் உரைக்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ...

Read moreDetails

A9 வீதியில் உள்ள 46 மரங்களை அகற்ற நடவடிக்கை!

கிளிநொச்சி மாவட்டத்தில் A9 வீதியில் உள்ள ஆபத்தான 46 மரங்கள் முழுமையாக அகற்றும் பணி இன்று ஆம்பமானது. குறித்த வீதியில் ஆபத்தானதாக 57 மரங்கள் அடையாளம் காணப்பட்ட...

Read moreDetails

வட்டுக் கோட்டை இளைஞனின் மரணத்தில் வெளியான திடீர் திருப்பம்!

யாழ்- வட்டுக்கோட்டையில் பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளான இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ” பொலிஸார் தாக்கியதால் இளைஞன்  உயிரிழக்கவில்லை எனத் தெரிவித்து கடிதமொன்றைத்...

Read moreDetails

யாழில் உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞனுக்குப் பிணை!

யாழ்- வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும்...

Read moreDetails
Page 1809 of 4579 1 1,808 1,809 1,810 4,579
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist