இலங்கை

ரணில் விக்ரமசிங்க தனக்கு அழுத்தம் கொடுத்தார் – நாடாளுமன்றில் அமைச்சர் ரொஷான்

இடைக்கால குழுவை நியமிப்பதற்கான தனது முடிவை மாற்றிக்கொள்ளுமாறு ரணில் விக்ரமசிங்க தனக்கு அழுத்தம் பிரயோகித்ததாக அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தான் இந்த விடயத்தில் இருந்து...

Read moreDetails

வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்க தீர்மானம்!

பாரிய அம்பாந்தோட்டை அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் காணிகள் கைக்கொள்ளல் மற்றும் கையகப்படுத்தல் காரணமாக வீடுகளை இழந்த குடும்பங்களுக்கான மாற்றுக் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய...

Read moreDetails

விவசாயிகளுக்கு எரிபொருள் மானியம் : விவசாய அமைச்சு தீர்மானம்!

கடந்த சிறுபோக பயிர்ச்செய்கையின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, பெரும்போகத்திற்கான எரிபொருளினை மானியமாக வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. கடந்த போகத்தில் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு பெரும்போக பயிர்ச்செய்கை...

Read moreDetails

கைத்தொழில் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு ஈரானுக்கு பிரதமர் அழைப்பு!

எரிசக்தித் துறைக்கு மேலதிகமாக விவசாயம் மற்றும் கைத்தொழில் துறையிலும் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு ஈரானுக்கு பிரதமர் தினேஷ் குணவர்த்தன அழைப்பு விடுத்தார். ஈரானின் புதிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ்...

Read moreDetails

அர்ஜுன ரணதுங்கவின் கிரிக்கெட் குழுவிற்கு எதிராக நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

விளையாட்டுத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்ட இடைக்கால குழு மற்றும் வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி இலங்கை...

Read moreDetails

கட்டுப்பாட்டு விலைக்கு மேல் சீனியை விற்பனை செய்தால் நடவடிக்கை!

"கட்டுப்பாட்டு விலைக்கு மாத்திரமே சீனியை விற்பனை செய்ய வேண்டும் எனவும், அதற்கு மேல் சீனி விற்பனை செய்பவர்களை நுகர்வோர் சேவை அதிகார சபை கண்டறிந்து சட்டத்தின் முன்...

Read moreDetails

பொத்துவில் ஆதார வைத்தியசலையில் புதிய முயற்சி!

சீன அரசின் நிதியுதவியில் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் விடுதி (Paying ward) அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்  நேற்றைய தினம்...

Read moreDetails

WTA பைனஸ்ல் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி : மீண்டும் முதலிடத்தை பெற்றார் இகா ஸ்விடெக்

ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி WTA பைனஸ்ல் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, இகா ஸ்விடெக் பெண்கள் தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறினார். உலக தரவரிசையில்...

Read moreDetails

52 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியில்   சுமார் 52 கிலோ கிராம்  கஞ்சா பொதிகளை வீட்டில் மறைத்து  வைத்திருந்த குற்றச்சாட்டில் 44 வயதான நபரொருவரை நேற்றைய தினம் (06)...

Read moreDetails

காணித் தகராறு : துப்பாக்கிப் பிரயோகத்தில் அம்பாறையில் ஒருவர் உயிரிழப்பு!

அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். அம்பாறை, பண்டாரதூவ, மாயாதுன்ன பிரதேசத்தில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கையில்...

Read moreDetails
Page 1863 of 4591 1 1,862 1,863 1,864 4,591
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist