வர்த்தகர் லலித் கொத்தலாவலவின் மரணத்திற்கு சளி மற்றும் நிமோனியா நிலைமை மோசமடைந்தமையே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரபல வர்த்தகர் லலித் கொத்தலாவலயின் மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாக...
Read moreDetailsஇசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆசிரியர் - அதிபர் சங்கத்தினால் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர்...
Read moreDetailsநபர் ஒருவர் தனது மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பூகொட மண்டாவல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் குடும்பத் தகராறு காரணமாக தனது...
Read moreDetailsதென் மாகாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக பல கல்வி வலயங்களில் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று (செவ்வாய்கிழமை) முதல் வழமை போன்று திறக்கப்பட்டுள்ளன. இதன்படி தெனியாய கல்வி...
Read moreDetailsஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 8 பேரை இந்திய கடற்படையினர் கைதுசெய்துள்ளதோடு அவர்களது படகுகளையும் கைப்பற்றியுள்ளனர் . இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் ...
Read moreDetailsவரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஜயதசமி – மானம்பூ உற்சவம் இன்று காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. https://www.tiktok.com/@athavannews/video/7293398870577433863?is_from_webapp=1&sender_device=pc
Read moreDetailsபயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதற்காக கறுப்பு பட்டியலில் கைது செய்யப்பட்ட இருவரை அதிலிருந்து நீக்கி பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவினால் இது...
Read moreDetailsபிரதமர் தினேஷ் குணவர்தன, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கடன் மறுசீரமைப்பு முறையின் முன்னேற்றம், அரசாங்கத்தின் இடைக்கால...
Read moreDetails08 சிறுவர் கதைப் புத்தகங்களின் அட்டையில் இருபத்து மூன்று கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை இலங்கைக்குக் கொண்டு வந்த இந்தோனேசியப் பெண்ணொருவர் நேற்று (22ஆம் திகதி)...
Read moreDetailsநாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.