இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-26
எதிர்வரும் மார்ச் 19 அல்லது அதற்கு முன்னர் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு, எதிர்க்கட்சிள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. எதிர்க்கட்சிகளின் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்டவர்களின் கையொப்பத்துடன்...
Read moreDetailsதேசிய அரசாங்கம் தொடர்பான பேச்சின் போது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் இணைய விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், தற்போது அரசாங்கத்துடன் இணைவதற்கான எந்த திட்டமும் தன்னிடம் இல்லை...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களில் நகை திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பல் இளவாலை பொலிஸாரால் அதிரடியாக கைது நேற்றையதினம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நுணசை சிவன்கோவிலில் நடந்த உற்சவத்தில்...
Read moreDetailsகொட்டகலை நகர பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தளபாட கடை தொகுதியும், வீடும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். தெர்பாராவல் சுமார்...
Read moreDetailsஇந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக வடக்கை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில்...
Read moreDetailsதிறைசேரியின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருடன் தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது உள்ளூராட்சித் தேர்தல் குறித்த தீர்மானம் எடுப்பதை மேலும் தாமதப்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...
Read moreDetailsதேர்தலை பிற்போடுவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பரம்பரை வழக்கம் என்றும் எவ்வாறாயினும் தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தேர்தல் விவகாரத்தில்...
Read moreDetailsதேர்தலை நடத்தாமல், ஒத்திவைக்காமல் தந்திரங்களை பிரயோகித்த ஜனாதிபதிக்கு நீதிமன்றம் உரிய பதில்களை வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கத்திற்கு எந்த...
Read moreDetailsஇந்தத் தருணத்தில் தேர்தல் அவசியம் எனக் கூறுபவர்கள் ஸ்திரத்தன்மை அடைந்து வரும் நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன...
Read moreDetailsஅரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகங்களுக்கு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.