இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை மீள ஆரம்பம்
2025-12-26
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை சபையை விட்டு வெளியேறுமாறு சபாநாயகர் அறிவித்துள்ளார். நாடாளுமன்றம் இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பமானதும் வரவு செலவுத் திட்டத்தின்...
Read moreDetailsசிங்கப்பூரில் அடுத்த வருடம் 4 ஆயிரம் இலங்கை தாதியர்கள் வேலைக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்மூலம்...
Read moreDetailsபாடசாலை ஆசிரியைகள் சிலர், புடவைக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு சமுகமளித்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் இந்த விடயத்தினைக்...
Read moreDetailsபண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று(புதன்கிழமை) முதல் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நுகர்வோர் விவகார அதிகார சபை இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. உணவுப் பொருட்களை அதிக விலையில்...
Read moreDetailsநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலியில் இருந்து மாத்தறை...
Read moreDetailsயாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் நீரேரியில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள நிலையில், இன்றைய தினம் (புதன்கிழமை) சடலமாக...
Read moreDetailsஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் இன்று(புதன்கிழமை) அதிகாலை காலமானார். இதனை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Read moreDetailsவரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு எனப்படும் குழுநிலை விவாதம் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இந்த விவாதம் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. மேலும்,...
Read moreDetailsயாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சிலரால் ஊடகவியலாளர்கள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு , அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது. இந்த...
Read moreDetailsயாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு இடையில் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முகாமைத்துவ பீடத்திற்கு அண்மையில் உள்ள உணவகம் ஒன்றில் நான்காம் வருட...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.