வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு எனப்படும் குழுநிலை விவாதம் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.
இந்த விவாதம் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மேலும், அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு நடாத்தப்படவுள்ளது.

© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.