இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
யாழ் சங்கரத்தை சின்னம்மா வித்தியாசாலையின் புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தொகுதியும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் இன்று காலை பாடசாலையின் அதிபர் ப.சிவலோகநாதன் தலைமையில் இடம்பெற்றது. இதன் பொழுது விருந்தினர்களால் புதிதாக...
Read moreDetailsமனித கடத்தல் கும்பலுடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்தோடு,...
Read moreDetailsஅரசு அலுவலகங்களுக்கு எளிதான மற்றும் கண்ணியமான உடையில் பணிக்கு வரலாம் என வெளியிடப்பட்ட சுற்றறிக்கை பாடசாலை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. அரசு...
Read moreDetails75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு சில விசேட வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, சுதந்திர தினமான அடுத்த வருடம் பெப்ரவரி 04ஆம் திகதி தேசிய...
Read moreDetailsகிழக்கு மாகாண பண்டாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கலை இலக்கிய துறைக்காக தொடர்ந்தும் சேவையாற்றிவரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளம் கலைஞர்களை கௌரவித்து விருது வழங்கும் 2020 மற்றும் 2021...
Read moreDetailsவரவு செலவுத் திட்டத்தில் திருத்தங்களுக்கு அமைய அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட அறிக்கையொன்றை...
Read moreDetailsமாலபே நெவில் பெர்னாண்டோ தனியார் வைத்தியசாலையின் செலவுகளை ஈடுசெய்ய சுகாதார அமைச்சு பணம் செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கை தொடர்பில் அந்த அமைச்சு விளக்கம் அளித்துள்ளது சைட்டம்...
Read moreDetailsஉள்ளூர் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லத்தீவு மாவட்டத்துக்குட்பட்ட அம்பகாமம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு உள்ளூர் துப்பாக்கிகளும்...
Read moreDetailsபொது பாதுகாப்புச் சட்டத்தின்படி, இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அதனை அண்மித்த கடல் எல்லைகளின் பாதுகாப்பிற்காக முப்படையினரையும் அழைக்கும் அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த...
Read moreDetailsநாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை குறைக்கவோ அல்லது இரத்து செய்யவோ தீர்மானிக்கவில்லையென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.