இலங்கை

மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளராக .வி.சிவராஜா நியமனம்!

மன்னார் மாவட்டத்திற்கான உதவித் தேர்தல் ஆணையாளராக வி. சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் முன்னிலை நேற்று (திங்கட்கிழமை) மன்னார் மாவட்டத்திற்கான உதவி...

Read moreDetails

வங்காள விரிகுடாவில் குறைந்த தாழமுக்கம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக வட அகலாங்கு 11.9N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.2N இற்கும் இடையில் யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்காக 520 கிலோ மீற்றர் தூரத்தில்...

Read moreDetails

மன்னாரில் இருந்து சர்வமத குழுவினர் கிளிநொச்சிக்கு விஜயம்!

மன்னாரில் இருந்து சர்வமத குழு ஒன்று நேற்றைய கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள சர்வமத தலைவர்களை சந்தித்ததோடு, மதஸ்தலங்களுக்கும் விஜயம் செய்தனர். மன்னார்-கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில்,இயக்குனர்...

Read moreDetails

நல்லூரில் மாவீரர்களின் பெயர்கள் திரைநீக்கம்!

மாவீரர் வாரம் நேற்றைய தினம்(திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள்...

Read moreDetails

இன்று முதல் 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு!

நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை 02 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. குறித்த நேர மாற்றத்திற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி...

Read moreDetails

பசிலின் தலையீட்டினால் பொதுஜன பெரமுன மீண்டும் ஆட்சிக்கு வரும் என பலருக்கு பயம் – பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர்!

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலையீட்டினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற அச்சத்தினால் சிலர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாக தேசிய பொலிஸ்...

Read moreDetails

சிறு குழந்தைகளிடையே அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்!

சிறு குழந்தைகளிடையே வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை தெரிவித்துள்ளது. எனவே, பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அந்த வைத்தியசாலையின்...

Read moreDetails

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று – பல கட்சிகள் எதிர்ப்பு!

2023ஆம் வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் நடைபெறவுள்ளது. நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் உறுப்புரிமை நீக்கம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் கட்சியிலிருந்து விலகிய அனைத்து உறுப்பினர்களினதும் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

மலையக மக்களின் பிரச்சினையை ஐ.நா வரை கொண்டுசென்றுள்ளோம் – இராதாகிருஷ்ணன்

"மக்களிடம் வாக்குகளைப்பெற்றுவிட்டு நாம் சும்மா இருக்கவில்லை. நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் மக்களுக்காக செயற்படுகின்றோம். குரல் எழுப்புகின்றோம். மலையக மக்களின் பிரச்சினையை ஐக்கிய நாடுகள்சபைவரை இன்று கொண்டுசென்றுள்ளோம்." -...

Read moreDetails
Page 2649 of 4494 1 2,648 2,649 2,650 4,494
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist