இலங்கை

ஆளும்கட்சி உறுப்பினர்களின் அழைப்பினை ஏற்றார் பசில் – ரோஹித

நாடாளுமன்றத்திற்குள் வருமாறு ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் அழைப்பினை பசில் ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். தமது அழைப்பை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி தெரிவித்த அவர், அடுத்த...

Read more

கட்டுப்பாடுகளை மீறி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சொகுசு பேருந்து சேவை

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம்- கொழும்புக்கு இடையில் சொகுசு பேருந்து சேவைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 19ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள்...

Read more

பைசர் கொரோனா தடுப்பூசியின் முதற் தொகுதி நாட்டை வந்தடைந்தது!

அமெரிக்க நிறுவனத்தின் 26,000 டோஸ் அடங்கிய பைசர் கொரோனா தடுப்பூசியின் முதற் தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய மூடாக இன்று அதிகாலை குறித்த...

Read more

கொரோனாவால் மேலும் 45 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக ஆயிரத்து 573 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 45 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, 25 பெண்களும் 20 ஆண்களுமே...

Read more

அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றத் தயார் – அரசாங்கம்

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் 245 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளிவிவகார அமைச்சர் தினேஷ்...

Read more

30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

நாட்டில் 30 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கும் இன்று (திங்கட்கிழமை) முதல் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இராணுவ வைத்திய குழுக்களின் நடவடிக்கையில், இராணுவ வைத்தியசாலை உட்பட மேலும் சில...

Read more

உயர்தர பரீட்சார்த்திகள் ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சார்த்திகள் விண்ணப்பங்களை இன்று (திங்கட்கிழமை) முதல் ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று...

Read more

கொரோனா நோயாளி தப்பியோட்டம்

புத்தல கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்திலிருந்து கொரோனா நோயாளியொருவர் தப்பியோடியுள்ளார். வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 65 வயதான நபரொருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து,...

Read more

மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியானது

கொரோனா பரவல் நிலைமையைக் கருத்திற்கொண்டு மக்கள் பின்பற்ற வேண்டிய புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுகாதார வழிகாட்டல்கள் நாளை முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை...

Read more

14 நாட்களுக்கு மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் அமுல்!

பயணக் கட்டுப்பாடுகளின் தற்போதைய தளர்வு ஜூலை 19 வரை  நீடிக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டுதல்களை...

Read more
Page 3344 of 3674 1 3,343 3,344 3,345 3,674
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist