இலங்கை

கொரோனாவால் மேலும் 47 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக ஆயிரத்து 864 பேருக்கு தொற்று!

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 47 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. 31 பெண்களும் 16 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...

Read more

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 481 பேர் பூரண குணம்!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 481 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொரோனா...

Read more

கப்பல் தீ விபத்து – இதுவரையில் 200 கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழப்பு!

தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலால் கடல்சார் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளின் காரணமாக 200 கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளன. இந்த விடயம் தொடர்பாக சட்டமா...

Read more

மிருகக்காட்சிசாலைகளில் உள்ள அனைத்து விலங்குகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தீர்மானம்

நாட்டிலுள்ள அனைத்து மிருகக்காட்சிசாலைகளில் உள்ள விலங்குகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையில்,...

Read more

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

மத்திய கிழக்கின் ஆறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த தடை  நீக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த தடை நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள்...

Read more

காணாமல் போனவர்களின் உறவினர்களினால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

காணாமல் போனவர்களின் உறவினர்களினால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று(புதன்கிழமை) சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது. ஆர்ப்பாட்டத்தில்...

Read more

ரயில் என்ஜின் ஓட்டுனர்கள் சங்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது

ரயில் என்ஜின் ஓட்டுனர்கள் சங்கம் இன்று காலை ஆரம்பித்த வேலைநிறுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளது. போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ரயில்...

Read more

கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

எக்ஸ்பிறஸ் பேர்ள் கப்பல் விபத்தின் காரணமாக தொழில் உபகரணங்களை இழந்த கடற்றொழிலாளர்களுக்கு தொழில் உபகரணங்களை வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதற்கமைய, தொழில் உபகரணங்களை...

Read more

மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை கட்டாயமாக்கப்பட்டுள்ளது – மக்களுக்கு எச்சரிக்கை!

மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை கட்டாயமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளனர். மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்...

Read more

அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்குமாறு வலியுறுத்தி போராட்டம்!

மக்கள் விடுதலை முன்னணியால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் ஓர் அங்கமாக நாவலப்பிட்டிய நகரிலும் இன்று(புதன்கிழமை) எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது. எரிபொருளின் விலையைக் குறைக்குமாறும்,...

Read more
Page 3354 of 3673 1 3,353 3,354 3,355 3,673
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist