இலங்கை

பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை!

பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலையை 350 ரூபாயினால் அதிகரிக்க பால்மா இறக்குமதி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன....

Read more

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய மேலும் 1390 பேர் கைது!

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறும் வகையில் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 390 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர்...

Read more

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, கொரோனா தொற்றினால் மேலும் 51 உயிரிழப்புகள் நேற்று(வியாழக்கிழமை) பதிவு செய்யப்பட்டுள்ளன. 20 பெண்கள் மற்றும்  31...

Read more

இலங்கையில் புதிதாக பதிவான கொரோனா தொற்றாளர்கள் குறித்த விபரம் வெளியானது!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளான மேலும்  2 ஆயிரத்து 372  பேர் நேற்று(வியாழக்கிழமை) அடையாளம் காணப்பட்டிருந்தனர். புதுவருட கொரோனா...

Read more

யாழில் வைரஸ் தொற்றினால் பெண்ணொருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவந்த பெண்ணொருவர் (வயது 60) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதற்கமைய யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின்...

Read more

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி விடுவிக்கப்படுகிறது- அரசாங்க அதிபர்

யாழ்ப்பாணம்,  நல்லூர் அரசடிப் பகுதி, தனிமைப்படுத்தலில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை விடுவிக்கப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,...

Read more

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக சஜித் தரப்பினர் ஆர்ப்பாட்டம்

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக கினிகத்தேனையில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலர், இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பதாதைகளை ஏந்தியவாறு எதிர்ப்பில்...

Read more

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 289 பேர் பூரண குணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 289 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்குத்  திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை...

Read more

“இலங்கை மண்ணின் தோற்றோர்” ஆங்கில நூல் ஐந்து மொழிகளில் வெளியீடு

வன்னி மண்ணின் பிரபல்யமான ஆங்கில எழுத்தாளரான யோகராசா அச்சுதனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட "இலங்கை மண்ணின் தோற்றோர்" எனும் நூல் அண்மையில் ஐரோப்பாவில் வெளியிடப்பட்டது. யேர்மன், பிரெஞ்சு, டச்சு,...

Read more

தாழ்வுபாடு கடற்கரையில் கரை ஒதுங்கிய கடலாமைகள் – கண்டு கொள்ளாத அதிகாரிகள்!

மன்னார்   - தாழ்வுபாடு  கடற்கரை   பகுதியில் இன்று(வியாழக்கிழமை)  இரண்டு கடலாமைகள் பாரிய காயங்களுடன் கரையொதுங்கியுள்ளது. அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள்...

Read more
Page 3397 of 3679 1 3,396 3,397 3,398 3,679
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist