இலங்கை

முல்லைத்தீவில் புதிய கொவிட்-19 சிகிச்சை நிலையம் திறக்கப்பட்டது

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில், புதிய கொவிட்-19 சிகிச்சை நிலைய கட்டட தொகுதி இன்று (சனிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் விமலநாதன், இராணுவ கட்டளைத்...

Read more

இராணுவக் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டது சாந்தபுரம் கிராமம்

சாந்தபுரம் கிராமத்திலுள்ள மக்கள் வெளியே செல்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, இராணுவக் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சாந்தபுரம் கிராமத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,  சுகாதாரத் துறையினர்...

Read more

இரவு முதல் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு செல்வதற்கு அனுமதி

பொருளாதார மத்திய நிலையங்கள் நாளையும் நாளை மறுதினமும் திறக்கப்படும் என்றும் இன்று இரவு முதல் அங்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் உணவு,...

Read more

வாகன வருமான வரி பத்திரத்திற்கான காலாவதி திகதி நீடிப்பு

மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களின் வருமான வரி பத்திரத்திற்கான காலாவதியாகும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கடந்த 28 ஆம் திகதியுடன் நிறைவடையும் வருமான வரி பத்திரத்திற்கான...

Read more

யாழில் 13 மத்திய நிலையங்கள் ஊடாக தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் 13 மத்திய நிலையங்கள் ஊடாக தடுப்பூசிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக  அமமாவட்ட செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், தடுப்பூசி வழங்குதல் தொடர்பில் ஆராயும் விசேட...

Read more

எக்ஸ்பிரஸ் பேர்ள் தீ விபத்து: கடல் மாசுபாட்டைக் குறைத்து மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் அறிவுறுத்தல்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ பிடித்ததன் காரணமாக அன்றாட மீன்பிடி நடவடிக்கைகளை இழந்த மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (சனிக்கிழமை)...

Read more

வடக்கு- கிழக்கு மக்களின் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை- செல்வம் குற்றச்சாட்டு

வடக்கு- கிழக்கு மக்களின் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை. ஆகையினால்தான் இதுவரை அவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்....

Read more

கொரோனா அச்சுறுத்தல்: கேகாலையில் சில பகுதிகள் முடக்கம்

கேகாலை- எட்டியாந்தோட்டை சுகாதார பிரிவுக்கு உட்பட்ட எட்டியாந்தோட்டை கிராம சேவகர் பிரிவு மற்றும் கரா கோட்டை கிராம சேவகர் பிரிவு ஆகியன இன்று (சனிக்கிழமை) முதல் தனிமைப்படுத்தலுக்கு...

Read more

கப்பலினால் ஏற்பட்ட சேதம் தொடர்பாக பிரதமர் ஆய்வு விஜயம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உஸ்வெட்டகொய்யாவ கடல் பகுதிக்கு விஜயம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கு உள்ளாகி எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பலினால் ஏற்பட்ட சேதம் தொடர்பாக ஆய்வு...

Read more

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் 1,000 ரூபாய் நிவாரணப்பொதி – அரசாங்கம்

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அத்தியாவசிய பொருட்களுடன் 1,000 ரூபாய் நிவாரணப்பொதி வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...

Read more
Page 3462 of 3681 1 3,461 3,462 3,463 3,681
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist