இந்திய சினிமா மட்டுமின்றி உலக அளவிலும் அறிப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அவருக்கு சாயிரா பானு உடன்னான 29 வருட திருமணம் வாழ்வு முடிவுக்கு வந்துள்ளது.
அவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனும் இருக்கின்றனர்.
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாயிரா அறிவித்து இருக்கிறார்.
இதனை மிகுந்த வலி மற்றும் வேதனை உடன் இந்த முடிவை எடுத்து இருப்பதாக அவர் கூறி இருக்கிறார்.
“இந்த உறவில் பெரிய emotional strain ஏற்பட்டு இருப்பதால் எடுத்த முடிவு. ஒருவருக்கொருவர் அதிகம் ஆழமான அன்பு இருந்தாலும், பிரச்சனைகளால் ஏற்பட்ட இடைவெளி இருவராலும் தற்போது அதை சரி செய்ய முடியும் என தோன்றவில்லை” என அவர் கூறியுள்ளார்.