• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
WEATHER FORECAST FOR 20 NOVEMBER 2024

பல பகுதிகளில் 75 மி.மீ. மழைக்கான சாத்தியம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/11/20
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மாலை அல்லது இரவு வேளையில் தீவின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காற்று:

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று கிழக்கிலிருந்து வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (20-30) கிலோமீற்றர் வரை காணப்படும். முல்லைத்தீவில் இருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-45) கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

கடல் நிலை:

முல்லைத்தீவிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் ஓரளவுக்கு மிதமானதாக இருக்கும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

Related

Tags: RainWeatherமழைவானிலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இசை புயலின் 29 வருட  திருமணம் வாழ்வு நிறைவு!

Next Post

இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் கடனுதவிக்கு ADB அனுமதி!

Related Posts

ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!
அமொிக்கா

ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!

2026-04-16
லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!
ஆசிரியர் தெரிவு

38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!
இலங்கை

சீன இணையவழி குற்றவாளிகள் குழு ஒன்று கைது!

2026-04-16
புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

பேருந்து, ரயில் சேவைகள் இன்று முதல் அதிகரிப்பு!

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!
ஆசிரியர் தெரிவு

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

2026-04-16
Next Post
இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் கடனுதவிக்கு ADB அனுமதி!

இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் கடனுதவிக்கு ADB அனுமதி!

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான விசேட அறிவிப்பு!

பிரசவத்தின் போது தாயும் சேயும் மரணம்! மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பதற்றம் (வீடியோ)

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!

ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!

0
துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

0
லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

0
38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

சீன இணையவழி குற்றவாளிகள் குழு ஒன்று கைது!

0
புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

0
ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!

ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!

2026-04-16
துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

2026-04-16
லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

2026-04-16
38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

சீன இணையவழி குற்றவாளிகள் குழு ஒன்று கைது!

2026-04-16
புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

2026-04-16

Recent News

ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!

ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!

2026-04-16
துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

2026-04-16
லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

2026-04-16
38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

சீன இணையவழி குற்றவாளிகள் குழு ஒன்று கைது!

2026-04-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.