இலங்கை

புத்தாண்டு காலங்களில் சுகாதார வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாக பின்பற்றவும் – மக்களுக்கு எச்சரிக்கை

தமிழ், சிங்கள புத்தாண்டு காலங்களில் சுகாதார வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாக பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆரோக்கியமான மற்றும் அமைதியான புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக மக்கள் எல்லா நேரங்களிலும் வழிகாட்டுதல்களையும் அனைத்து...

Read more

யாழ். நகரில் தொற்று இல்லாதவர்களின் கடைகளை திறக்க அனுமதி!

யாழ். நகர வர்த்தகர்களிடம் பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை நாளை (வியாழக்கிழமை) திறக்க அனுமதி வழங்கியுள்ளதாக யாழ். மாவட்ட...

Read more

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் ரஞ்சன்!

கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்தார். இந்த விடயம்...

Read more

மூடப்பட்ட மதுபான சாலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

ஊர்காவற்துறை பகுதியில் இயங்கி வந்த மதுபான சாலை மூடப்படட நிலையில் அதனை மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு தீவக சிவில் சமூக அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறித்த...

Read more

யாழில் மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். நவீன சந்தைக்...

Read more

ஒரு இலட்சம் ரஷ்ய தடுப்பூசிகள் 12ஆம் திகதி நாட்டிற்கு கிடைக்கும் – அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம்

ஸ்புட்னிக் V தடுப்பூசிகளில் ஒரு இலட்சம் தடுப்பூசிகள் எதிர்வரும் 12ஆம் திகதி நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிடம் முற்பதிவு செய்யப்பட்ட 7 இலட்சம்...

Read more

தடுப்பூசி ஏற்றுமதியில் அதிக தாமதம் ஏற்படும் என இந்திய சீரம் நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா நோய்த்தொறின் பாதிப்பு அதிகரித்தால் தடுப்பூசி ஏற்றுமதியில் அதிக தாமதம் ஏற்படும் என சீரம் நிறுவனம் எச்சரித்துள்ளது. சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா,...

Read more

இலங்கையில் குற்றவியல் புலனாய்வாளர்களுக்கு அச்சுறுத்தல் – மனித உரிமைகள் குழு

இலங்கையில் குற்றவியல் புலனாய்வாளர்கள் அதிகளவில் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்றும்  துன்புறுத்தப்படுகிறார்கள் என்றும் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக குறித்த குழு இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள...

Read more

இலங்கையில் 600ஐ அண்மிக்கும் கொரோனா மரணங்கள் – நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. பிபில மற்றம் அம்பாறை பகுதிகளில் இந்த மரணங்கள்...

Read more

சாரா ஹல்டனுடன் ரெலோ உறுப்பினர்கள் சந்திப்பு

பிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் சாரா ஹல்டனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் குறித்த சந்திப்பு...

Read more
Page 3610 of 3679 1 3,609 3,610 3,611 3,679
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist