இலங்கை

ஜேர்மனியில் தஞ்சம் கோரியுள்ள தமிழர்களை இரு நாட்களில் நாடுகடத்த முடிவு- அதிர்ச்சியில் ஈழத் தமிழர்கள்!

ஜேர்மனியில் தஞ்சம்கோரித் தங்கியிருந்த தமிழ் மக்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஜேர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா (North Rhine-Westphalia) பகுதியில் 30இற்கும் மேற்பட்ட...

Read more

அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னிலைப்படுத்த அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் -கோட்டாபய

தனிநபர்களை அல்லாது அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னிலைப்படுத்த அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொள்கைகள் தோல்வியுற்றால், நாடு மீண்டும் அழிவுக்கு உள்ளாவதை...

Read more

புதிய தீர்மானத்தை பெரும்பான்மையான நாடுகள் ஆதரிக்கவில்லை என்கின்றார் தினேஷ்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை பெரும்பான்மையான நாடுகள் ஆதரிக்கவில்லை என்பது தெளிவாகின்றது என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். மனித...

Read more

தரமற்ற தேங்காய் எண்ணெயை இறக்குமதிக்கு அனுமதி வழங்க கூடாது – அரசாங்கத்திடம் கோரிக்கை

தரமற்ற தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்ய தனிநபர்களை அனுமதிக்கக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இன்று (சனிக்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

Read more

வவுனியா வைத்தியசாலையில் தாதியர்களுக்குக் கொரோனா தொற்று!

வவுனியா பொது வைத்தியசாலையில் கடமை புரியும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் பணி புரியும் தாதியொருவருக்கு அன்ரிஜென்...

Read more

இந்தியாவில் கொரோனாத் தொற்று அதிகரிக்க காரணம் – யமுனாநந்தா விளக்கம்!

இந்தியாவில் கொரோனாத் தொற்று மீள அதிகரித்தமைக்கு கொரோனா வைரஸில் ஏற்பட்ட பரம்பரை அலகுத் திரிபுத் தன்மையே காரணமாகும் என மருத்துவர்.சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர்...

Read more

பௌத்தத்திற்கே அதிக முன்னுரிமை – புதிய அரசியலமைப்பிற்கு சுதந்திர கட்சி பரிந்துரை

புதிய அரசியலமைப்பில் பௌத்தத்திற்கு அதிக முன்னுரிமை வழங்கும் யோசனையினை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ளது. புதிய அரசியலமைப்பின் வரைபு தொடர்பான நிபுணர் குழுவிடம் நேற்று மாலை கட்சியின்...

Read more

புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா- வெளி மாவட்டத்தவர்களுக்குத் தடை!

கிளிநொச்சி-புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா நாளை நடைபெறவுள்ள நிலையில், வெளிமாவட்டத்திலிருந்து வருகைதரும் பக்தர்களிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள...

Read more

ஈஸ்டர் தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு பலிக்கடாக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்துக்கு நீதி வேண்டும் -வேலுகுமார்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அனைத்து விடயங்களும் கண்டறியப்பட்டு நீதி நிவாரணத்துக்காக ஏங்குத் தவிக்கும் கத்தோலிக்க சமூகத்துக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி...

Read more

1 மில்லியன் மக்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை – டலஸ்

தற்போது நாட்டில் வசிக்கும் 18 மில்லியனில் 1 மில்லியன் மக்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். கம்புறுபிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள்...

Read more
Page 3640 of 3673 1 3,639 3,640 3,641 3,673
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist