இலங்கை

நாட்டில் மேலும் 922 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் மேலும் 922 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த...

Read moreDetails

மட்டக்களப்பில் ஒட்சிசனின் தேவை அதிகரிப்பு எனவே மக்கள் அவதானமாக இருக்குமாறு அரசாங்க அதிபர் கோரிக்கை!

கொரோனா அதிகரிப்பால் மட்டு போதனா வைத்தியசாலையில் ஓட்சிசன் தேவை அதிகரித்துள்ளது எனவே பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்று அவதானமாக செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன்...

Read moreDetails

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 530 பேர் குணமடைந்து இன்று (வெள்ளிக்கிழமை) வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை...

Read moreDetails

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி தொடர்பான வழக்கை இடைநிறுத்த கட்டளை- எம்.ஏ.சுமந்திரன்

கல்முனை நீதவான் நீதிமன்றினால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்ட ஏழு பேரின் வழக்கு விசாரணையை இடைநிறுத்தி நீதிவான் கட்டளை பிறப்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ...

Read moreDetails

மட்டக்களப்பில் 2 ஆவது கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதாரதுறையினருக்கு கொரோனா தடுப்பு இரண்டாவது ஊசி ஏற்றும் நடவடிக்கை சம்பிராயபூர்வமாக இன்று ( வெள்ளிக்கிழமை ) மட்டக்களப்பு சுகாதார வைத்தி அதிகாரி காரியாலயத்தில் இடம்பெற்றது....

Read moreDetails

மத்திய வங்கியின் 2020 வருடாந்த அறிக்கை பிரதமரிடம் வழங்கி வைப்பு!

இலங்கை மத்திய வங்கியின் 71ஆவது வருடாந்த அறிக்கை, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளிவ்.டீ.லக்ஷ்மன் அவர்களினால் இன்று (வெள்ளிக்கிழமை) அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல்: நாடாளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டன

நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் மே 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் மாத்திரம் நடத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்தன தலைமையில்...

Read moreDetails

கொவிட் கொத்தணியின் பெயர் மாற்றப்பட்டது

புதிதாக கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை  'புத்தாண்டு கொவிட் கொத்து' என்று பெயரிட அரசாங்க தகவல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி அரசாங்க தகவல் திணைக்களத்தினால், நேற்று...

Read moreDetails

ஹரின் பெர்னாண்டோ ஜூலை 14ஆம் திகதி வரை கைது செய்யப்பட மாட்டார்- சட்டமா அதிபர்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஜூலை 14 ஆம் திகதி வரை கைது செய்யப்படமாட்டார் என சட்டமா அதிபர் தப்புலத லிவேரா  உச்ச நீதிமன்றத்தில்...

Read moreDetails

இரண்டு மீட்டர் தூர இடைவெளியே கடைபிடிக்குமாறு மருத்துவ சங்கம் கோரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகின்றமையினால்  இரண்டு பேருக்கு இடையிலான தூரம் குறித்த பரிந்துரையை மாற்ற வேண்டுமென இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர்...

Read moreDetails
Page 3656 of 3794 1 3,655 3,656 3,657 3,794
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist