இலங்கை

நாடு முழுவதும் திருமணம் உள்ளிட்ட மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகள் நடத்துவதற்கு தடை

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினால், திருமணம் உள்ளிட்ட மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகள் ஆகியவற்றை நடத்துவதற்கு, இரண்டு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்...

Read moreDetails

மட்டக்களப்பு நகரில் பெண்கள் விடுதி ஒன்றில் 3 பேருக்கு கொரோனா- விடுதிக்கு பூட்டு!

மட்டக்களப்பு நகரிலுள்ள பாடசாலை மாணவர்கள் தங்கியிருந்து வரும் பெண்கள் விடுதி ஒன்றில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம்...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூன்று கர்ப்பிணித் தாய்மார்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்

கொரோனா வைரஸ் தொற்றினால் ஆபத்தான நிலைமைக்கு உள்ளாகியுள்ள  கர்ப்பிணிப் பெண்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளமையினால் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டுமென மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவ...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல்: ஏராளமான தகவல்களை அறிந்த ஒருவர் தொடர்பான தகவலை வெளியிட்டார் பொலிஸ்மா அதிபர்

ஈஸ்டர் தாக்குதலைத் திட்டமிட்டமை தொடர்பாக ஏராளமான தகவல்களை அறிந்த ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான...

Read moreDetails

புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின

ஐந்தாம் தரத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறு வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த பரீட்சையின் பெறுபேறுகள் கல்வியமைச்சுக்கு  தற்போது வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...

Read moreDetails

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பள்ளிவாசல்களுக்கு விசேட அறிவித்தல்!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு  முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பள்ளிவாசல்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, சகல பள்ளிவாசல்களிலும் தராவீஹ் மற்றும் ஜும்ஆ தொழுகை...

Read moreDetails

வெளிநாட்டிலிருந்து வருகை தருகின்ற மக்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தில் மாற்றம்

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தருகின்றவர்களுக்கான  தனிமைப்படுத்தல் காலத்தினை நீடிக்க  யோசனைகள் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து  வருகை தருகின்றவர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அடையாளம்...

Read moreDetails

வடக்கு வர்த்தகர்களின் அசௌகரியங்கள் அனைத்திற்கும் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் – டக்ளஸ்

வடக்கு மாகாணத்தினை சேர்ந்த வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் அனைத்திற்கும் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவுடன்...

Read moreDetails

பருத்தித்துறையில் மூவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது!

பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த மூவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். காங்கேசன்துறை பிராந்திய சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் இந்தக் கைது நடவடிக்கையை...

Read moreDetails

பல மாவட்டங்களில் 75 மி.மீ.க்கு மேல் மழை பெய்யும் – வானிலை அவதான நிலையம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 75 மி.மீ.க்கு மேல் மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி...

Read moreDetails
Page 3657 of 3794 1 3,656 3,657 3,658 3,794
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist