இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தனியான பல்கலைக்கழமாக இயங்க ஆரம்பித்துள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைகழகமாக கடந்த மாதம் தரமுயர்த்தப்பட்டிருந்தது. அதன் உத்தியோகபூர்வ...
Read moreDetailsநாட்டின் முன்னேற்றத்திற்கான எதிர்பார்ப்புடன் வாக்களித்த மக்கள் தற்போது தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நீண்ட காலமாக நாடு பின்பற்றும் சமூக, பொருளாதார மற்றும்...
Read moreDetailsநுவரெலியா- கொட்டகலையில் சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஹற்றன்- நுவரெலியா பிரதான வீதியில், கொட்டகலை யூலிப்பீல்ட் சந்தியில் குறித்த கவனயீர்ப்பு...
Read moreDetailsஇலங்கையின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். கொரோனா நோயாளர்கள் மற்றும் மரணமடைந்தவர்கள்...
Read moreDetailsதடுப்பூசி திட்டத்தின் அடுத்த கட்டமாக 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது தடுப்பூசி...
Read moreDetailsஅதிபர்- ஆசிரியர்கள் சங்கம் இணைய வழி கற்பித்தலை புறக்கணித்து முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று (திங்கட்கிழமை) எட்டப்படவுள்ளது. ஆசிரியர்கள்...
Read moreDetailsயாழில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலி, பலாலி வீதியைச் சேர்ந்த (64 வயது) ஆண் ஒருவரும்...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிய 29 வயதான மற்றுமொரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் ஊடக...
Read moreDetailsசுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய ரயில் சேவைகளை இன்று (திங்கட்கிழமை) முதல் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று முதல் மாகாணங்களுக்கு இடையில் 30 ரயில் சேவைகள் இடம்பெறும் என...
Read moreDetailsஅரச ஊழியர்கள் அனைவரையும் இன்று (திங்கட்கிழமை) முதல் வழமை போன்று சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய அவர்கள் அனைவரும் இன்றுமுதல் கடைமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஜனாதிபதியின்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.