இலங்கை

உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று!

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த வாக்கெடுப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளது. குறித்த பிரேரணை தொடர்பான விவாதம்...

Read moreDetails

ஹெரோயின் போதைப் பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது!

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் இன்று (திங்கட்கிழமை) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை-மட்கோ,மஹமாயபுர...

Read moreDetails

அரசாங்கத்தினால் வழங்கப்படும் முச்சக்கர வண்டிகளை தனிப்பட்ட விடயங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் – உதய ஹேமந்த

அரசாங்கத்தினால் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட முச்சக்கர வண்டிகளை தனிப்பட்ட விடயங்களுக்காக பயன்படுத்த வேண்டாம் என சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உதய ஹேமந்த கேட்டுக்கொண்டார். இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட முச்சக்கர...

Read moreDetails

மேலதிக கொடுப்பனவுகளை வழங்கக்கோரி மன்னார் பொதுவைத்தியசாலை ஊழியர்கள் போராட்டம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார சேவைகள் பணியாளர்கள் மற்றும் பரிசோதகர்கள் மேலதிக கொடுப்பனவுகளை வழங்கக்கோரி இன்று (திங்கட்கிழமை) வைத்தியசாலை வளாகத்தில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்....

Read moreDetails

கொரோனாவில் இருந்து மீண்டு ஒரேநாளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடு திரும்பினர்!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 5 ஆயிரத்து 172 பேர் பூரண குணமடைந்து இன்று (திங்கட்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின்...

Read moreDetails

பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்க சர்வதேச அழுத்தம் அவசியம் – சட்டத்தரணி சுகாஸ்

பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு  சர்வதேசத்தினுடைய அழுத்தம் மிக முக்கியமானது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், வழக்கறிஞருமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

தெற்காசியாவில் விரைவாக தடுப்பூசி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நாடு இலங்கை – நாமல்

தெற்காசியாவிலேயே விரைவாக தடுப்பூசி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நாடு இலங்கையே என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுற்றுலாத் துறையில் ஈடுபடுகின்றவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை பார்வையிட்டபோது...

Read moreDetails

சமூகத்தில் 300 டெல்டா தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என எச்சரிக்கை!

சமூகத்தில் 300 டெல்டா தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது...

Read moreDetails

மட்டு போதனா வைத்தியசாலைக்கு தொலைநோக்கி நுண்ணோக்கி கருவி அன்பளிப்பு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு இனங்க ஏறக்குறைய மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான தொலைநோக்கி நுண்ணோக்கி கருவி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. என்.கே.டி.ரட்ணம் குறூப் கம்பனியின் தலைவரும்...

Read moreDetails

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வலுசேர்க்கும் வகையில் போராட்டம்!

எரிசக்தி அமைச்சர் உதயகம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு வலுசேர்க்கும் வகையில் இன்று(திங்கட்கிழமை) ஐக்கிய மக்கள் சக்தியினரால் பாரிய போராட்டமொன்றும் பத்தரமுல்லை, நாடாளுமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டது. எரிபொருட்களின் விலை...

Read moreDetails
Page 4116 of 4488 1 4,115 4,116 4,117 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist