இலங்கை

ஆங்கில கற்கைநெறியில் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சித்தி!

தேசிய மொழிகள் மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆங்கில கற்கைநெறியை வெற்றிகரமாக முடித்துள்ளனர். இவர்களுக்கு கற்கைநெறி வெற்றிகரமாக முடித்தமைக்கான சான்றிதழ்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read more

முந்தைய அனுபவங்களுடன் மீண்டும் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு தயார் : மைத்திரி

மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்க தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சியை தொடர்ந்து சிறந்தமுரையில் நாட்டில் ஆட்சியை கொண்டு...

Read more

அடுத்த 3 மாதங்களில் இந்தியாவில் இருந்து 92.1 மில்லியன் முட்டைகள் இறக்குமதி

அடுத்த 3 மாதங்களில் இந்தியாவில் இருந்து 92.1 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல்...

Read more

யாழில் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞன் உயிரிழப்பு!

யாழில் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர் ஒருவர் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை பகுதியைச்  சேர்ந்த குறித்த  இளைஞன்...

Read more

காணிகளை கைப்பற்றி விகாரைகளை அமைப்பது பயங்கரவாதம் என்கின்றார் அருட்தந்தை மா.சத்திவேல்

பௌத்தர்களே இல்லாத தமிழர் பிரதேசங்களில் காணிகளை கைப்பற்றி பௌத்த மத சின்னங்களை நிறுவுவது பயங்கரவாதம் என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். பௌத்தமயமாக்கல் நடவடிக்கை தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள...

Read more

பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விசேட செயற்திட்டம்!

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும்...

Read more

இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்பு : ஐ.நா அறிவிப்பு!

இலங்கையின் அனைத்து நடவடிக்கைகளுக்காகவும் முடிந்த ஒத்துழைப்புகளை வழங்குவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் எண்டர் பிரேன்ச் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் பொருளாதார ரீதியில்...

Read more

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக, தாம் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழுவினால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியில் அரசியல்...

Read more

அங்கபிரதிஷ்டை செய்தவர் செல்வ சந்நிதியில் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் அங்கப் பிரதிஷ்டை செய்த ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னையா சுரேஷ்குமார் என்பவரே...

Read more

சமுர்த்தி உத்தியோகத்தர்களின் நிர்வாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு : பிரதமர் தினேஷ் குணவர்தன!

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் சமுர்த்தி உத்தியோகத்தர்களின் நிர்வாக பிரச்சினைகளை தீர்க்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சமுர்த்தி உத்தியோகத்தர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள்...

Read more
Page 622 of 3171 1 621 622 623 3,171
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist