சீன தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சேவை இரத்து!

தனது நாட்டின் தேசிய பாதுகாப்புக் கவலைகள் காரணமாக அமெரிக்காவில் சீனாவின் யுனிக்கொம் நிறுவனம் சேவைகளை வழங்குவதை இரத்துச் செய்துள்ளதாக அமெரிக்க ஃபெடரல் தொடர்பாடல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அமெரிக்கச்...

Read more

ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஜோ பைடன் எச்சரிக்கை!

அடுத்த மாதம் ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தொலைபேசியின் ஊடாக உக்ரைன் ஜனாதிபதியுடன் உரையாடிய போதே...

Read more

ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டும் என சீனா எச்சரிக்கை!

பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கனிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை...

Read more

வொஷிங்டனில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் உயிரிழப்பு, நால்வர் படுகாயம்!

வடமேற்கு வொஷிங்டனின் வான் நெஸ் பகுதியிலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில்...

Read more

டோங்கோவின் பங்காய்க்கு வடமேற்கில் நிலநடுக்கம்!

டோங்கோவின் பங்காய்க்கு வடமேற்கில் 219 கிலோ மீற்றர் தொலைவில் 6.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இன்று(வியாழக்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு...

Read more

புட்டினுக்கு எதிராக தடை – அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மீது தடை விதிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்குமாயின் இவ்வாறு தடை விதிக்கப்படலாம் என...

Read more

தென் சீனக் கடற்பகுதியில் அமெரிக்க போர் விமானம் விபத்து: ஏழு பேர் காயம்!

தென் சீனக் கடற்பகுதியில் அமெரிக்க போர் விமானமொன்று விபத்துக்குள்ளானதில், ஏழு அமெரிக்க இராணுவ வீரர்கள் காயமடைந்தனர் மற்றும் விமானி வெளியேற்றப்பட்டதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. யு.எஸ்.எஸ். கார்ல்...

Read more

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முழுவீச்சிலான போரை விரும்பவில்லை: ஜோ பைடன் கணிப்பு!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைனுடனான முழுவீச்சிலான போரை விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து அச்சம்...

Read more

5ஜி தொழில்நுட்பத்தினால் விமான சேவையில் பாதிப்பு ஏற்படும் என அச்சம்!

5ஜி தொழில்நுட்பத்தினால் விமான சேவையில் பாதிப்பு ஏற்படும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்க விமான நிறுவனங்கள் இவ்வாறு அச்சம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கன்...

Read more

டெக்சாஸில் யூத ஆலயத்தில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களில் நால்வர் விடுவிப்பு !

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள யூத ஆலயத்தில் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த நான்கு பேர் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளார். ஆராதனையில் கலந்துகொண்டவர்களை பணயக் கைதிகளாக்கி சுமார் 10 மணி நேரத்திற்கும்...

Read more
Page 20 of 39 1 19 20 21 39
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist