• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
நீண்ட காலத்துக்குப் பின்னர் இந்தியா – அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் முடிவு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/12
in அமொிக்கா, இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியா – அமெரிக்க ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் நீண்ட காலத்துக்குப் பின்னர் முடிவாகியுள்ளமையினால் இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத பரஸ்பர வரியை 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்துள்ளது.

மேலும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் விதிக்கப்பட்ட 25 சதவீத அபராத வரியும் நீக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இனி ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கினால் மீண்டும் 25 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இவ் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததன் பின்னர் இந்தியாவிலிருந்து சுமார் நான்கு இலட்சம் கோடி மதிப்புடைய பொருட்கள் வரி இல்லாமல் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யபடவுள்ளதுடன் அமெரிக்க பொருட்களும் வரியில்லாமல் இறக்குமதி செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் இந்தியாவுடனான வர்த்த ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Related

Tags: INDIAUSA
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாடுகளை திருடும் கும்பலை கட்டுப்படுத்தக் கோரி போராட்டம்!

Next Post

இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

Related Posts

தஞ்சம் கோருவோர் 10,000 பவுண்ட் வரை செலுத்த வேண்டும் – பிரித்தானியா அரசு அறிவிப்பு
இங்கிலாந்து

தஞ்சம் கோருவோர் 10,000 பவுண்ட் வரை செலுத்த வேண்டும் – பிரித்தானியா அரசு அறிவிப்பு

2026-06-30
வருடாந்த பேருந்துக் கட்டணத் திருத்தம்: நாளை முதல் அமுல்படுத்த கோரிக்கை
இலங்கை

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!
இலங்கை

நாட்டின் பல மாவட்டங்களில் மழை

2026-06-30
ஈரானின் ஆன்மீகத் தலைவர் கொமேய்னியின் இறுதிச்சடங்கு ஜூலை மாதம்!
அமொிக்கா

ஈரானின் ஆன்மீகத் தலைவர் கொமேய்னியின் இறுதிச்சடங்கு ஜூலை மாதம்!

2026-06-29
படகு கவிழ்ந்ததில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

இந்தியப் பிரதமர் மோடிக்கு ஈரானின் உயரிய தலைவர் நன்றி தெரிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இந்தியப் பிரதமர் மோடிக்கு ஈரானின் உயரிய தலைவர் நன்றி தெரிவிப்பு!

2026-06-29
Next Post
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

இந்தியா - பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

இந்தோனேசியாவில் யானை சவாரிக்கு தடை

இந்தோனேசியாவில் யானை சவாரிக்கு தடை

சுவிஸ் முன்னாள் ஜனாதிபதி பேசிய விதம் பிடிக்கவில்லை , எனவே வரியை உயர்த்தினேன் – டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு!

சுவிஸ் முன்னாள் ஜனாதிபதி பேசிய விதம் பிடிக்கவில்லை , எனவே வரியை உயர்த்தினேன் - டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தஞ்சம் கோருவோர் 10,000 பவுண்ட் வரை செலுத்த வேண்டும் – பிரித்தானியா அரசு அறிவிப்பு

தஞ்சம் கோருவோர் 10,000 பவுண்ட் வரை செலுத்த வேண்டும் – பிரித்தானியா அரசு அறிவிப்பு

0
வருடாந்த பேருந்துக் கட்டணத் திருத்தம்: நாளை முதல் அமுல்படுத்த கோரிக்கை

வருடாந்த பேருந்துக் கட்டணத் திருத்தம்: நாளை முதல் அமுல்படுத்த கோரிக்கை

0
பிள்ளையான் உள்ளிட்ட இருவர் மட்டக்களப்பு நீதிமன்றில் முன்னிலை

2.5 மில்லியன் டொலர் மர்மம்: விசாரணை இறுதி அறிக்கை அடுத்த வாரம் சபைக்கு!

2.5 மில்லியன் டொலர் மர்மம்: விசாரணை இறுதி அறிக்கை அடுத்த வாரம் சபைக்கு!

0
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

நாட்டின் பல மாவட்டங்களில் மழை

0
தஞ்சம் கோருவோர் 10,000 பவுண்ட் வரை செலுத்த வேண்டும் – பிரித்தானியா அரசு அறிவிப்பு

தஞ்சம் கோருவோர் 10,000 பவுண்ட் வரை செலுத்த வேண்டும் – பிரித்தானியா அரசு அறிவிப்பு

2026-06-30
வருடாந்த பேருந்துக் கட்டணத் திருத்தம்: நாளை முதல் அமுல்படுத்த கோரிக்கை

வருடாந்த பேருந்துக் கட்டணத் திருத்தம்: நாளை முதல் அமுல்படுத்த கோரிக்கை

2026-06-30
பிள்ளையான் உள்ளிட்ட இருவர் மட்டக்களப்பு நீதிமன்றில் முன்னிலை

பிள்ளையான் உள்ளிட்ட இருவர் மட்டக்களப்பு நீதிமன்றில் முன்னிலை

2026-06-30
2.5 மில்லியன் டொலர் மர்மம்: விசாரணை இறுதி அறிக்கை அடுத்த வாரம் சபைக்கு!

2.5 மில்லியன் டொலர் மர்மம்: விசாரணை இறுதி அறிக்கை அடுத்த வாரம் சபைக்கு!

2026-06-30
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

நாட்டின் பல மாவட்டங்களில் மழை

2026-06-30

Recent News

தஞ்சம் கோருவோர் 10,000 பவுண்ட் வரை செலுத்த வேண்டும் – பிரித்தானியா அரசு அறிவிப்பு

தஞ்சம் கோருவோர் 10,000 பவுண்ட் வரை செலுத்த வேண்டும் – பிரித்தானியா அரசு அறிவிப்பு

2026-06-30
வருடாந்த பேருந்துக் கட்டணத் திருத்தம்: நாளை முதல் அமுல்படுத்த கோரிக்கை

வருடாந்த பேருந்துக் கட்டணத் திருத்தம்: நாளை முதல் அமுல்படுத்த கோரிக்கை

2026-06-30
பிள்ளையான் உள்ளிட்ட இருவர் மட்டக்களப்பு நீதிமன்றில் முன்னிலை

பிள்ளையான் உள்ளிட்ட இருவர் மட்டக்களப்பு நீதிமன்றில் முன்னிலை

2026-06-30
2.5 மில்லியன் டொலர் மர்மம்: விசாரணை இறுதி அறிக்கை அடுத்த வாரம் சபைக்கு!

2.5 மில்லியன் டொலர் மர்மம்: விசாரணை இறுதி அறிக்கை அடுத்த வாரம் சபைக்கு!

2026-06-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.