• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை வட மாகாணம் யாழ்ப்பாணம்
மாடுகளை திருடும் கும்பலை கட்டுப்படுத்தக் கோரி போராட்டம்!

Screenshot

மாடுகளை திருடும் கும்பலை கட்டுப்படுத்தக் கோரி போராட்டம்!

Hanushya P by Hanushya P
2026/02/12
in யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

சட்டவிரோத கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலை இல்லாதொழிக்க சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் முழுமையாக பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கோரி வேலணையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தீவகம் தெற்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தினரால் குறித்த போராட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில் வேலணை வங்ககாவடியில் நடைபெற்றது.

வங்களாவடி சந்தியில் ஆரம்பமான குறித்த போராட்டம் நடைபவனியாக வேலணை பிரதேச செயலகம் வரை, ‘வறிய பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே’ ‘சட்ட ஒழுங்கை நடைமுறைப்படுத்த பொலிசாருக்கு துணைநிற்போம்” வாழ்வாதாரத்தை பறிக்காதே’, ‘ஊர் கூடித் திருட்டை ஒழிப்போம்’ உள்ளிட்ட பல்வேறு கோசங்களுடன் சென்று பிரதேச செயலர் தனபாலசிங்கம் அகிலனிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்திருந்தனர்.

இது தொடர்பில் போராட்டக் காரர்கள் கூறுகையில் – யாழ் மாவட்டத்தின் ஏனைய இடங்களிலும் இந்த மாடு கடத்தல், இறைச்சியாக்கல் பிரச்சினை இருக்கின்றது. ஆனாலும் தீவகத்தில் இது பாரதூரமாக உருவெடுத்துள்ளது.

வேலணை பிரதேசத்தில் 420 இற்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட பண்ணையாளர்கள் இருக்கின்றார்கள்.இவர்கள் சுமார் 3000 வரையான நல்லின கறவை மாடுகளை கொண்டு குறித்த பால் உற்பத்தியை முன்னெடுக்கின்றனர்.

இதேநேரம் தீவக மக்களின் நுகர்வை தாண்டி மேலதிகமாக நாளாந்தம் 2000 லீற்றர் பால் தென்னிலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

அதேபோன்று 4000 வரையான ஆடுகளுகம் இங்கு வளர்க்கப்படுகின்றன.

அத்துடன் அல்லைப்பிட்டி பகுதியில் இதுவரை 4000 ஆயிரத்துக்கும் அதிகமான மாடுகள் திருட்டுக் கும்பல்களால் களவாடப்பட்டு இறைச்சியாக்கப்பட்டுவிட்டன.

அத்துடன் ஒட்டுமொத்த வேலணையை எடுத்துக்கொண்டால் அது 30 ஆயிரத்தை கடந்துவிட்டது.

இதில் நல்லின கறவை மாடுகளும் அடங்கும்.

இதே நேரம் இலங்கையில் 1959 ஆண்டின் 29 ஆம் இலக்கத்தில் கால்படைகளை பாதுகாக்க மிகப்பெரும் சட்டம் இருக்கின்றது.

ஆனால் அது முழுமைதாக நடைமுறையாக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

அத்துடன் எமது பிரதேசத்தில் தற்போது நாம் கொடுக்கும் அழுத்தம் காரணமாக பொலிசாரும் அதிகளவான திருடர்களை கைது செய்துள்ளனர்.
இது வரவேற்கத்தக்க விடையம்.

அந்தவகையில் கால்நடை திருட்டுக் கும்பலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் சட்டம் ஒழுங்கு தரப்பினருக்கு எமது ஒத்துழைப்பு இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

Related

Tags: law enforcementprotestvelanai
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

105 ஓட்டங்களால் ஓமானை வீழ்த்திய இலங்கை அணி!

Related Posts

கொக்கிளாய் பாலத்தை அமைக்க வலியுறுத்திய ரவிகரன் எம்.பி – 2027  வரவுசெலவு திட்டத்தில் நிதி ஒதுக்குவதாக பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!
இலங்கை

2026-02-12
சீரற்ற காலநிலையால் 17 பேர் பாதிப்பு!
இலங்கை

வடக்கில் மீண்டும் கனமழைக்கான வாய்ப்பு!

2026-02-12
சிறுவனை கொலை செய்த பொலிஸாரை கைது செய்யுமாறு போராடிய உறவுகள்!
யாழ்ப்பாணம்

குப்பை போடுபவர்களுக்கு எதிராக நல்லூர் பிரதேச சபை மேற்கொண்ட செயற்பாடு வெற்றி!

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு: தீவிர விசாரணைகள்
யாழ்ப்பாணம்

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு: தீவிர விசாரணைகள்

2026-02-12
யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பயணித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று மீட்பு!
இலங்கை

அல்லைப்பிட்டி சிறுவன் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை!

2026-02-11

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
யாழில் அதிகாலையில் அதிரடி – பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

2026-02-10
105 ஓட்டங்களால் ஓமானை வீழ்த்திய இலங்கை அணி!

105 ஓட்டங்களால் ஓமானை வீழ்த்திய இலங்கை அணி!

0
இங்கிலாந்தில் தொடர் மழையைத் தொடர்ந்து பல பகுதிகளுக்கும் பனி மற்றும் பனிக்கட்டி எச்சரிக்கை!

பாலியல் குற்றவாளிகள் கர்ப்பம் குறித்துத் தெரிவிக்கத் தவறினால் மீண்டும் சிறை: பாதுகாப்பு ஆய்வுக் குழு பரிந்துரை!

பாலியல் குற்றவாளிகள் கர்ப்பம் குறித்துத் தெரிவிக்கத் தவறினால் மீண்டும் சிறை: பாதுகாப்பு ஆய்வுக் குழு பரிந்துரை!

0
மாடுகளை திருடும் கும்பலை கட்டுப்படுத்தக் கோரி போராட்டம்!

மாடுகளை திருடும் கும்பலை கட்டுப்படுத்தக் கோரி போராட்டம்!

0
843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்

வெளிநாட்டு நாணயக் கொடுக்கல்வாங்கல்கள் குறித்து மத்திய வங்கி எச்சரிக்கை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.