• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
105 ஓட்டங்களால் ஓமானை வீழ்த்திய இலங்கை அணி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/12
in கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

கண்டி, பல்லேகலவில் இன்று (12) நடைபெற்ற 2026 ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணியானது 105 ஓட்டங்களினால் ஓமானை வீழ்த்தியது.

இது தொடரில் இலங்கை அணி பெற்றுக் கொண்ட இரண்டாவது வெற்றியாகும். 

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது தசூன் ஷானக்க, பவன் ரத்நாயக்க, குசல் மெண்டீஸ் ஆகியோரின் அரை சதங்களுடன் 5 விக்கெட் இழப்புக்கு 225 ஓட்டங்களை குவித்தது.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் அணியானது 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.‍

மொஹமட் நதீம் 56 பந்துகளில் 53 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றார். 

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் மஹீஷ் தீக்ஷன மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் முறையே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக பவன் ரத்நாயக்க தெரிவானார்.

May be an image of ‎text that says "‎TCCV ICC MEN'ST WORLDCUP &SR RILANKA2 2026 WORLD CUP INDIA& DUSHMANTHA 4Q1 5 13 شنه MATHEESHA 81 MATOH RESULTS SRI LANKA WON BY 105 RUNS SRI LANKA Kusal Mendis 225/5 OMAN Pavan Rathnayake 61 (45) Jiten Ramanandi 60 (28) 120/9 226 Mohammad Nadeem Jay Odedra Wasim Ali 2/41 1/14 Maheesh Theekshana 53*(56) 27 (20) 2/11 2/19 Dushmantha Chameera Cricket SRI LANKA VS OMAN MATCH 6 12FEB 2026 PALLEKELE‎"‎

Related

Tags: OmanSri LankaT20 World Cupஇலங்கைஓமான்கண்டிபல்லேகல
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இங்கிலாந்தில் தொடர் மழையைத் தொடர்ந்து பல பகுதிகளுக்கும் பனி மற்றும் பனிக்கட்டி எச்சரிக்கை!

Next Post

மாடுகளை திருடும் கும்பலை கட்டுப்படுத்தக் கோரி போராட்டம்!

Related Posts

நீண்ட காலத்துக்குப் பின்னர் இந்தியா – அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் முடிவு!
அமொிக்கா

நீண்ட காலத்துக்குப் பின்னர் இந்தியா – அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் முடிவு!

2026-02-12
இங்கிலாந்தில் தொடர் மழையைத் தொடர்ந்து பல பகுதிகளுக்கும் பனி மற்றும் பனிக்கட்டி எச்சரிக்கை!
இங்கிலாந்து

பாலியல் குற்றவாளிகள் கர்ப்பம் குறித்துத் தெரிவிக்கத் தவறினால் மீண்டும் சிறை: பாதுகாப்பு ஆய்வுக் குழு பரிந்துரை!

வாக்களிக்கும் வயதை 16-ஆகக் குறைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்!

பொரளையில் பாடசாலை சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் காயம்!
இலங்கை

வேல்ஸில் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் தடை தள்ளிவைப்பு!
இங்கிலாந்து

வேல்ஸில் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் தடை தள்ளிவைப்பு!

2026-02-12
Next Post
மாடுகளை திருடும் கும்பலை கட்டுப்படுத்தக் கோரி போராட்டம்!

மாடுகளை திருடும் கும்பலை கட்டுப்படுத்தக் கோரி போராட்டம்!

நீண்ட காலத்துக்குப் பின்னர் இந்தியா – அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் முடிவு!

நீண்ட காலத்துக்குப் பின்னர் இந்தியா - அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் முடிவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
யாழில் அதிகாலையில் அதிரடி – பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

2026-02-10
நீண்ட காலத்துக்குப் பின்னர் இந்தியா – அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் முடிவு!

நீண்ட காலத்துக்குப் பின்னர் இந்தியா – அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் முடிவு!

0
105 ஓட்டங்களால் ஓமானை வீழ்த்திய இலங்கை அணி!

105 ஓட்டங்களால் ஓமானை வீழ்த்திய இலங்கை அணி!

0
இங்கிலாந்தில் தொடர் மழையைத் தொடர்ந்து பல பகுதிகளுக்கும் பனி மற்றும் பனிக்கட்டி எச்சரிக்கை!

இங்கிலாந்தில் தொடர் மழையைத் தொடர்ந்து பல பகுதிகளுக்கும் பனி மற்றும் பனிக்கட்டி எச்சரிக்கை!

0
பாலியல் குற்றவாளிகள் கர்ப்பம் குறித்துத் தெரிவிக்கத் தவறினால் மீண்டும் சிறை: பாதுகாப்பு ஆய்வுக் குழு பரிந்துரை!

பாலியல் குற்றவாளிகள் கர்ப்பம் குறித்துத் தெரிவிக்கத் தவறினால் மீண்டும் சிறை: பாதுகாப்பு ஆய்வுக் குழு பரிந்துரை!

0
மாடுகளை திருடும் கும்பலை கட்டுப்படுத்தக் கோரி போராட்டம்!

மாடுகளை திருடும் கும்பலை கட்டுப்படுத்தக் கோரி போராட்டம்!

0
நீண்ட காலத்துக்குப் பின்னர் இந்தியா – அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் முடிவு!

நீண்ட காலத்துக்குப் பின்னர் இந்தியா – அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் முடிவு!

2026-02-12
மாடுகளை திருடும் கும்பலை கட்டுப்படுத்தக் கோரி போராட்டம்!

மாடுகளை திருடும் கும்பலை கட்டுப்படுத்தக் கோரி போராட்டம்!

2026-02-12
105 ஓட்டங்களால் ஓமானை வீழ்த்திய இலங்கை அணி!

105 ஓட்டங்களால் ஓமானை வீழ்த்திய இலங்கை அணி!

2026-02-12
இங்கிலாந்தில் தொடர் மழையைத் தொடர்ந்து பல பகுதிகளுக்கும் பனி மற்றும் பனிக்கட்டி எச்சரிக்கை!

இங்கிலாந்தில் தொடர் மழையைத் தொடர்ந்து பல பகுதிகளுக்கும் பனி மற்றும் பனிக்கட்டி எச்சரிக்கை!

2026-02-12
பாலியல் குற்றவாளிகள் கர்ப்பம் குறித்துத் தெரிவிக்கத் தவறினால் மீண்டும் சிறை: பாதுகாப்பு ஆய்வுக் குழு பரிந்துரை!

பாலியல் குற்றவாளிகள் கர்ப்பம் குறித்துத் தெரிவிக்கத் தவறினால் மீண்டும் சிறை: பாதுகாப்பு ஆய்வுக் குழு பரிந்துரை!

2026-02-12

Recent News

நீண்ட காலத்துக்குப் பின்னர் இந்தியா – அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் முடிவு!

நீண்ட காலத்துக்குப் பின்னர் இந்தியா – அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் முடிவு!

2026-02-12
மாடுகளை திருடும் கும்பலை கட்டுப்படுத்தக் கோரி போராட்டம்!

மாடுகளை திருடும் கும்பலை கட்டுப்படுத்தக் கோரி போராட்டம்!

2026-02-12
105 ஓட்டங்களால் ஓமானை வீழ்த்திய இலங்கை அணி!

105 ஓட்டங்களால் ஓமானை வீழ்த்திய இலங்கை அணி!

2026-02-12
இங்கிலாந்தில் தொடர் மழையைத் தொடர்ந்து பல பகுதிகளுக்கும் பனி மற்றும் பனிக்கட்டி எச்சரிக்கை!

இங்கிலாந்தில் தொடர் மழையைத் தொடர்ந்து பல பகுதிகளுக்கும் பனி மற்றும் பனிக்கட்டி எச்சரிக்கை!

2026-02-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.