முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
அமெரிக்காவின், லூசியானாவில் உள்ள மசகு எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலையில் நேற்றையதினம் (22) வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லூசியானாவில் உள்ள டாங்கிபஹோவா...
Read moreDetailsஅமெரிக்காவின் வெள்ளை மாளிகை டிக்டொக் கணக்கு ஒன்றை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. டிக்டொக்கில் 170 மில்லியன் அமெரிக்கப் பயனாளர்கள் இருப்பதால், அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் அரசின் திட்டங்களை...
Read moreDetails"உலகின் மிகச் சிறந்த நீதிபதி" என்று அன்புடன் அழைக்கப்படும் அமெரிக்க நீதிபதி பிராங்க் காப்ரியோ (Frank Caprio), கணையப் புற்றுநோயுடனான நீண்ட மற்றும் துணிச்சலான போராட்டத்திற்குப் பின்னர்...
Read moreDetailsஉக்ரேனில் ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு ஒப்பந்தத்திலும் உக்ரேனின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா உதவும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (18) ஜனாதிபதி...
Read moreDetailsஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் இடையிலான சந்திப்பு இன்று, வாஷிங்டனில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி, மற்றம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினும்...
Read moreDetailsஅமெரிக்காவின், புரூக்லின் பகுதியிலுள்ள உணவகமொன்றில் சில அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்ததோடு, 8 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். அந்நாட்டு...
Read moreDetailsஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையில் இடம்பெற்ற அமைதி பேச்சுவார்த்தை எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில்...
Read moreDetailsஉலகம் முழுவதும் மக்கள் மத்தியில் துரித உணவு நுகர்வு அதிகரித்து வருகின்றது. இதன்காரணமாக உலகம் முழுவதும் துரித உணவு சந்தை வேகமாக வளர்ந்து வருகின்றது. அந்தவகையில் உலகில்...
Read moreDetailsதென்கொரிய ஜனாதிபதி லீ ஜே மியோங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இணைந்து இம்மாதம் 25-ஆம் திகதி வொஷிங்டனில் முதன்முறையாக உச்சி மாநாடு ஒன்றினை நடத்தவுள்ளனர்....
Read moreDetailsஅமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, இன்னும் 5 ஆண்டுகளில் சந்திரனில் அணுமின்னுற்பத்தி நிலையத்தைத் தொடங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.