ஹபடைடிஸ் நோயால் பாதிக்கப்படும் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

திடீரென ஏற்படும் ஹபடைடிஸ் நோயால் பாதிக்கப்படும் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 111ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது....

Read moreDetails

உக்ரைனுக்கு ஆம்புலன்ஸ்கள் அனுப்பவுள்ளதாக பிரித்தானியா அறிவிப்பு!

பாரிய உயிரிழப்புகளை தடுக்க பிரித்தானியா ஆம்புலன்ஸ்கள் மற்றும் கூடுதல் நிதியை வழங்கவுள்ளதாக, பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். ரஷ்யா முதன்முதலில் படையெடுத்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக...

Read moreDetails

பிரித்தானியாவின் முதல் முழு அளவிலான தானியங்கி பேருந்தின் சோதனை ஓட்டம் ஆரம்பம்!

பிரித்தானியாவின் முதல் முழு அளவிலான தானியங்கி பேருந்தின் சோதனை ஓட்டத்தை ஸ்கொட்லாந்து இன்று (திங்கட்கிழமை) தொடங்கியுள்ளது. இந்த கோடையின் பிற்பகுதியில் பயணிகள் ஏறுவதற்குத் தயாராகும் வகையில், 'ஸ்டேஜ்கோச்'...

Read moreDetails

உக்ரேனிய மக்களை ரஷ்ய இராணுவத்தில் சேர்ப்பது சட்டவிரோதமானது – பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு

உக்ரேனிய மக்களை ரஷ்ய இராணுவத்தில் சேர்ப்பது சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும் என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு மொஸ்கோவை எச்சரித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட கேர்சன் மற்றும் சபோரிஜியா பகுதி...

Read moreDetails

உக்ரைன் தலைநகரிலுள்ள பிரித்தானிய தூதரகம் அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படும்: பிரதமர் பொரிஸ்!

உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள பிரித்தானிய தூதரகம், அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். இந்தியாவுக்கு சென்றுள்ள பிரதமர் பொரிஸ் ஜோன்சன்,...

Read moreDetails

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் 505 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர், ஒன்றரை ஆண்டுகள் சிகிச்சைக்குப் பிறகு, உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடு உடையவர்தான் கொரோனாவுடன் மிக நீண்ட காலமாகப்...

Read moreDetails

அரச அரண்மனைகளில் நூற்றுக்கணக்கான குற்றங்கள் பதிவு!

கடந்த மூன்று ஆண்டுகளில் அரச அரண்மனைகளில், ஆயுதங்கள், போதைப்பொருள், வன்முறை மற்றும் கொள்ளை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான குற்றங்கள் பதிவாகியுள்ளன. 2019ஆம் மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பக்கிங்ஹாம்...

Read moreDetails

ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதித்தது பிரித்தானியா!

ரஷ்ய இராணுவ ஜெனரல்கள் மற்றும் ரஷ்ய ஆயுதப்படைகளுக்கு ஆதரவளிக்கும் 26 தனிநபர்கள் மற்றும் வணிகங்களை குறிவைத்து பிரித்தானியா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இராணுவத் தலைவர்கள், பாதுகாப்பு...

Read moreDetails

சாண்ட்ரிங்ஹாமில் 96ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் எலிசபெத் மகாராணி!

எலிசபெத் மகாராணி தனது 96ஆவது பிறந்தநாளை இன்று (வியாழக்கிழமை) சாண்ட்ரிங்ஹாமில் கொண்டாடுகிறார். பிரித்தானியாவின் நீண்ட காலம் வாழ்ந்த ராணியான எலிசபெத் மகாராணி, ஹெலிகொப்டரில் அவரது நோர்போக் தோட்டத்திற்கு...

Read moreDetails

அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த பிரித்தானிய நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்கள் தொடர்பான இரகசிய ஆவணங்களை வெளியிட்டமை...

Read moreDetails
Page 184 of 270 1 183 184 185 270
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist