வரிகளை குறைக்க வேண்டும் என்ற அழுத்தத்தை எதிர்கொள்கின்றார் பிரதமர்

நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து தப்பிய பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், தற்போது வரிகளை குறைக்க வேண்டும் என்ற அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றமை கன்சர்வேடிவ் கட்சியில்...

Read moreDetails

மரணம் அல்லாத கழுத்தை நெரிக்கும் குற்றவாளிகளுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை!

மரணம் அல்லாத கழுத்தை நெரிக்கும் குற்றவாளிகள், குடும்ப துஷ்பிரயோகச் சட்டத்தின் ஒரு பகுதியாக ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்கின்றனர். ஒரு புதிய குற்றம் நடைமுறைக்கு வந்த...

Read moreDetails

நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரித்தானிய பிரதமர் வெற்றி!

சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்தபோதும், நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் வெற்றிபெற்றுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் 59...

Read moreDetails

செவிலியர்களின் பற்றாக்குறை நோயாளிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும்: ரோயல் நர்சிங் கல்லூரி எச்சரிக்கை!

தேசிய சுகாதார சேவையின் செவிலியர்களின் பற்றாக்குறை நோயாளிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதாக ரோயல் நர்சிங் கல்லூரி எச்சரித்துள்ளது. ரோயல் நர்சிங் கல்லூரியின் பொதுச் செயலாளர் பாட் கல்லன்...

Read moreDetails

ரஷ்யாவின் அச்றுத்தலுக்கு மத்தியிலும் உக்ரைனுக்கு நீண்டதூர ஏவுகணைகளை அனுப்பும் பிரித்தானியா!

மேற்கு நாடுகளுக்கு ரஷ்யா அச்சுறுத்தல் விடுத்துள்ள போதிலும், பிரித்தானியா தனது முதல் தொகுதி நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்பவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

லண்டனின் வரலாற்று சிறப்புமிக்க கேம்டன் சந்தை விற்பனைக்கு!

லண்டனின் வரலாற்று சிறப்புமிக்க கேம்டன் சந்தை விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. சந்தையின் பில்லியனர் உரிமையாளர், ஒரு ஒப்பந்தம் தனக்கு 1.5 பில்லியன் பவுண்டுகள் வரை கிடைக்கும் என்று நம்புவதாக...

Read moreDetails

ஊதியப் பிரச்னை தொடர்பாக ஆயிரக்கணக்கான தபால் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

ஊதியப் பிரச்னை தொடர்பாக ஆயிரக்கணக்கான தபால் துறை ஊழியர்கள் இன்று (சனிக்கிழமை) வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நேரடியாக நிறுவனத்திற்குச் சொந்தமான கிரவுன் தபால் அலுவலகங்கள், 24 மணிநேர...

Read moreDetails

கடைகளுக்கு செல்ல தயக்கம் காட்டும் ஸ்கொட்லாந்தர்கள்!

ஸ்கொட்லாந்தின் கடைகளுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை, கொவிட் தொற்றுநோயிலிருந்து மீள இன்னும் போராடிக் கொண்டிருக்கிறது என புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்கொட்லாந்து சில்லறை வணிகக் கூட்டமைப்பின் தரவு,...

Read moreDetails

புனித பால் கதீட்ரல் ஜூபிலி சேவையில் ராணி கலந்து கொள்ள மாட்டார்: பக்கிங்ஹாம் அரண்மனை!

பக்கிங்ஹாம் அரண்மனையில் நேற்று (வியாழக்கிழமை) அணிவகுப்பைப் பார்க்கும்போது அசௌகரியத்தை அனுபவித்ததால், புனித பால் கதீட்ரலில் இன்று நடைபெறும் ஜூபிலி சேவையில் ராணி கலந்து கொள்ள மாட்டார். பயணம்...

Read moreDetails

குரங்கு அம்மை தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள்!

இங்கிலாந்தின் உறுதிசெய்யப்பட்ட குரங்கு அம்மை தொற்று பாதிப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஓரினச்சேர்க்கையாளர்கள், இருபால் உறவு கொண்டவர்கள் அல்லது ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் பிற ஆண்கள் என புதிய...

Read moreDetails
Page 183 of 275 1 182 183 184 275
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist