பிரித்தானிய பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!

பிரித்தானியாவில்  ஜூலை 4 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்துக்குப் பின்னரே பிரதமர்...

Read more

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இந்தியர்!

பிரித்தானியாவில் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,  இந்தியர் ஒருவர் போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தெலுங்கானாவில் பிறந்து பிரித்தானியாவில் வசித்து வரும் உதய்...

Read more

ஜூலியன் அசேஞ்ஜ் வழக்கில் அதிரடி உத்தரவு!

விக்கி லீக்ஸின் ஸ்தாபகர் ஜூலியன் அசேஞ்ஜை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கை மேல்முறையீடு செய்ய லண்டன் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஜூலியன் அசேஞ்ச்...

Read more

மன்னர் சார்லஸை பின்னுக்குத் தள்ளிய பிரித்தானியப் பிரதமர்!

புகழ்பெற்ற நாளிதழான சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் 651 மில்லியன் பவுண்டுகள் சொத்துக்களுடன் 245வது இடத்திற்கு பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்- அக்ஷதா தம்பதியினர்...

Read more

சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி பிரித்தானியாவில் போராட்டம்!

முள்ளிவாய்க்காலில் நடந்த இன அழிப்புக்கு நீதி கேட்டு, ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். முள்ளிவாய்க்கால் இன...

Read more

பிரித்தானியாவில் ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) சஞ்சிகை இனி வெளியாகாது!

பிரித்தானியாவில் 86 ஆண்டுகளாக வெளியாகிய ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) சஞ்சிகை, இனி வெளியாகாது என அதன் தலைமை ஆசிரியர் இவா மெக்கெவிக் (Eva Mackevic) தெரிவித்துள்ளார்....

Read more

போர்க் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அனுப்ப வேண்டும் – பிரித்தானிய எதிர்க்கட்சி!

இலங்கை தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றங்களுடன் தொடர்புடையவர்களை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதில் பிரித்தானிய அரசாங்கம் முக்கிய பங்கு வகிக்க வேண்டுமென, பிரித்தானியாவின் எதிர்கட்சியான தொழிற்கட்சி...

Read more

சட்டவிரோத புலம்பெயர்வு : பிரித்தானியா – பங்களாதேஷ் ஒப்பந்தத்தில் கைச்சாத்து!

பிரித்தானியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய  நாடுகள் சட்டவிரோத குடிப்பெயர்வோரை வெளியேற்றுவதற்கான ஒப்பந்தததில்  கையெழுத்திட்டுள்ளன. லண்டனில் நடைபெற்ற உள்நாட்டு விவகாரங்களுக்கான முதல் கூட்டுப் பணிக்குழுவிலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது....

Read more

பிரித்தானியாவில் ஆபத்தில் சிக்கியுள்ள இந்தியர்கள்!

பிரித்தானியாவின் நாடுகடத்தம் திட்டத்தால் அநேகமான இந்தியர்கள் ஆபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதியோரை கவனித்துக்கொள்ளும் வேலைக்கான விசாவில், சுமார் 2,500 இந்தியர்கள் பிரித்தானியாவுக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில்...

Read more

பிரித்தானியாவில் அணுகுண்டு தயாரிக்க ஏதுவான பொருட்களுடன் பலர் கைது!

பிரித்தானியா தலைநகர் லண்டனில் பெட்ஃபோர்ட்ஷையர் (Bedfordshire) நகரில் அமைந்துள்ள ஒரு வீட்டிலிருந்து அணு குண்டை தயாரிக்கும் பொருட்களுடன் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன்,...

Read more
Page 7 of 158 1 6 7 8 158
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist