முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
ரோமின் கொலோசியம் அருகே திங்கட்கிழமை (03) ஒரு கோபுரம் இடிந்து வீழ்ந்துள்ளது. இதனால், இடிபாடுகளுக்குள் மணிக்கணக்கில் சிக்கிய ஒரு ருமேனிய தொழிலாளி இறந்துவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன....
Read moreDetailsகடந்த 70 ஆண்டு காலத்தில் பிரான்ஸை ஆட்சி செய்த ஆட்சியாளர்களில் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோனின் புகழ் கீழ் மட்டத்திற்கு சென்றதாக கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. லீ...
Read moreDetailsசட்டவிரோதமாக ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் லாட்விய எல்லைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 34 வயதுடைய இலங்கையர் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்....
Read moreDetails2025 அக்டோபர் 19 ஆம் திகதி உலக வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத நாள். உலகம் முழுவதும் ஒரே விடயம் பேசுபொருளாக மாறியது. பிரான்சின் தலைநகர் பேரிசில் அன்று...
Read moreDetailsலூவ்ரே அருங்காட்சியகத்தில் இருந்து வார இறுதி நாட்களில் நடந்த ஒரு துணிச்சலான கொள்ளையில் திருடப்பட்ட நகைகளின் மதிப்பு 88 மில்லியன் யூரோக்கள் அல்லது 100 மில்லியன் டொலர்களுக்கு...
Read moreDetailsபிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு புதிய பிரதமரை நியமிப்பார் என்று புதன்கிழமை (08) அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் பல...
Read moreDetailsஸ்பெய்ன் தலைநகர் மாட்ரிட்டில் கட்டுமானத்தில் இருந்த அடுக்குமாடிக் கட்டிடம் பகுதியளவு இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு பேரின் உடல்கள் புதன்கிழமை...
Read moreDetailsபிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகொர்னு பதவியை இராஜினாமா செய்துள்ளார். பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகொர்னு இன்று (6) காலை ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனை சந்தித்து ஒரு மணி...
Read moreDetailsஜெர்மனின் மியூனிக் விமான நிலையத்தில் வியாழக்கிழமை (02) மாலை சந்தேகத்திற்கிடமான ட்ரோன்கள் பறந்ததை அடுத்து, விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் விளைவாக,...
Read moreDetailsஜேர்மனி அரசு 2025 செப்டம்பர் முதல் 2026 டிசம்பர் வரை 154 முக்கிய பாதுகாப்பு ஆயுத கொள்முதல்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. இதில் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ஆயுதங்களுக்கு...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.