உலகம்

உக்ரைனில் ரஸ்யா நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழப்பு

உக்ரைனின் சபோரிஜியா மகாணத்தில் ரஷ்ய இராணுவம் நடத்திய தாக்குதலில் 28 வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 53 பேர் காயமடைந்துள்ளனர். உக்ரேன் இராணுவ வீரர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று...

Read more

காசாவிற்கு தொடர்ந்தும் துருக்கி ஆதரவளிக்கும்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறைவடைந்ததன் பின்னர் பாலஸ்தீனியத்தின் சுதந்திரமான, இறையாண்மை கொண்ட ஒரு பகுதியாக காசா இருக்க வேண்டும் என துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். காசா...

Read more

உக்ரைன் – இஸ்ரேல் ஜனாதிபதிகளுக்கு இடையில் சந்திப்பு

உக்ரைன் மற்றும் இஸ்ரேல் ஜனாதிபதிகளுக்கு இடையே சந்திப்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகHaaretz இஸ்ரேலிய செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் உதவியுடன் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக எதிர்பார்க்கபடுகின்றது. ஈரான்...

Read more

உக்ரைன் மீதான சர்வதேசத்தின் கவனம் திசை திரும்பியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி விசனம்

இஸ்ரேல் மற்றும் காஸாவுக்கு இடையிலான மோதல் காரணமாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு குறித்து சர்வதேச கவனம், திசை திரும்பியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்....

Read more

நேபாளத்தில் இரண்டாவது நாளாக இன்றும் நிலநடுக்கம்

நேபாளத்தில் இரண்டாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. காத்மாண்டுவில் இருந்து 169 கிலோமீற்றர் தொலைவில் இன்று அதிகாலை 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதேவேளை, நேற்றைய...

Read more

இரண்டு பள்ளிவாசல்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் குண்டுதாக்குதல்

கடந்த சில மணித்தியாலங்களில் தெற்கு காசா நகரில் இரண்டு பள்ளிவாசல்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல்களால்...

Read more

இராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் இராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பலூசிஸ்தான் மாகாணத்தின் மீன்பிடி நகரமான பாஸ்னி அருகே இராணுவத்தினர் சென்ற வாகனத்தைக் குறிவைத்து அடையாளந்...

Read more

பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் வரை போர் நிறுத்தத்திற்கு உடன்பட மாட்டோம் – இஸ்ரேல் பிரதமர்

ஹமாஸ் பிடியில் உள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் வரை தற்காலிக போர் நிறுத்தத்திற்கு உடன்பட மாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்க செயலாளர்...

Read more

நேபாளத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வடமேற்கு நேபாளத்தின் பதிவாகிய நிலநடுக்கத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 250ஐ கடந்துள்ள நிலையில் பலர் தீவிர சிகிச்சை பிரிவில்; அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

Read more

நேபாளத்தில் நிலநடுக்கம்-பலர் உயிரிழப்பு!

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது என நேபாளத்தின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த  நிலநடுக்கமானது நேபாளத்தின் மேற்குப் பகுதியில்  நேற்று வெள்ளிக்கிழமை இரவு...

Read more
Page 65 of 672 1 64 65 66 672
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist