• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
கடின உழைப்பால் உடல் எடை குறைத்தவரின் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்திய பிரபல நிறுவனத்திற்கு எதிராக கண்டனம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/12
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

தனது உடல் எடையைக் குறைத்து “டேட் பாட்” (Dad bod) தோற்றத்திலிருந்து கட்டுமஸ்தான உடலமைப்பிற்கு மாறிய ஒரு இளைஞரின் புகைப்படங்களை, ஒரு பிரபல சுகாதார நிறுவனம் தனது விளம்பரத்திற்காகத் திருடிப் பயன்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த 38 வயதுடைய சியோன் மோண்டி (Sion Monty), தனது மகன் பிறந்த பின்னர் சுமார் 31 கிலோ உடல் எடை அதிகரித்திருந்த நிலையில் பின்னர் கடும் உடற்பயிற்சி மூலம் தனது எடையைக் குறைத்து, அந்த மாற்றத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இதனை சுமார் 2,40,000 ரசிகர்கள் பின்தொடர்கின்றனர்.

இந்நிலையில், ஒரு பிரபல நிறுவனம், சியோனின் அனுமதியின்றி அவரது புகைப்படங்களைத் தனது ஆரோக்கியத் திட்டத்தை விளம்பரப்படுத்தப் பயன்படுத்தியுள்ளது.

மேலும், அந்த நிறுவனத்தின் பயிற்றுவிப்பாளர் ஒருவர்தான் சியோனுக்குப் பயிற்சி அளித்தார் எனப் பொய்யான தகவலையும் பரப்பியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த சியோன் , ஒரு நிறுவனம் எனது புகைப்படத்தைத் திருடித் தனது திட்டங்களை விற்பனை செய்வது, மிகவும் வருத்தமளிப்பதாக தெரிவித்தார், இந்நிலையில் குறித்த நிறுவனம் அந்தப் புகைப்படங்களை நீக்கி சியோனிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

இதேவேளை, தவறான புகைப்படங்களை வழங்கிய அந்தப் பயிற்றுவிப்பாளரும் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நியூபோர்ட் காட்டில் சிறுவர்கள் மீது காற்றழுத்தத் துப்பாக்கி பிரயோகம் – மூன்று சிறுவர்கள் படுகாயம்!

Next Post

மஹாராஷ்டிராவில் நிலநடுக்கம்!

Related Posts

நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!
இலங்கை

2026-05-27
அனுராதபுரம் சிறுமி பாலியல் வன்புணர்வு; யாழில் போராட்டம்!

இங்கிலாந்தில் மளிகைப் பொருட்கள் தொடர்பான பணவீக்கம் வீழ்ச்சி!
உலகம்

போலியான செய்திகள் குறித்து பிரதமர் அலுவலகம் எச்சரிக்கை! 

லண்டன் பல்பொருள் அங்காடி ஒன்றில் பாரிய தீ விபத்து!
இங்கிலாந்து

லண்டன் பல்பொருள் அங்காடி ஒன்றில் பாரிய தீ விபத்து!

2026-05-27
காசா மீதான தாக்குதலில் ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவிப்பு!
இஸ்ரேல்

காசா மீதான தாக்குதலில் ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவிப்பு!

2026-05-27
Next Post
இந்தியா , பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

மஹாராஷ்டிராவில் நிலநடுக்கம்!

ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்லாமாபாத்திலிருந்து வெளியேறினார் ஜே.டி. வான்ஸ்!

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்லாமாபாத்திலிருந்து வெளியேறினார் ஜே.டி. வான்ஸ்!

ஆர்சிபி நட்சத்திரம் புவனேஷ்வர் குமார் வைபவ் சூர்யவன்ஷி குறித்து புகழாரம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

0
நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

0
தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் குறைக்கவுள்ள ஏர் இந்தியா!

கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

2026 இல் இதுவரை 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை!

2026 மே மாதத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.