Latest Post

வீட்டாரின் கவனயீனத்தால் பரிதாபமாக உயிரிழந்த ஒரு வயது குழந்தை

கல்கிரியாகம- ஆடியாகல பகுதியிலுள்ள வீடொன்றில், நிர்மாணிக்கப்பட்டிருந்த மீன் தொட்டிக்குள்  தவறி விழுந்த குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், ஒரு வயதுடைய குழந்தையே...

Read more
சீனாவின் கோரிக்கையை ஏற்று முக்கிய நகரங்களில் இராணுவ சட்டத்தை அமுல்படுத்தியது மியன்மார் இராணுவம்!

சீனாவின் கோரிக்கையை ஏற்றுள்ள மியன்மார் இராணுவம், போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் முக்கிய நகரங்களில் இராணுவ சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இதன்படி, வடக்கு டேகான், தெற்கு டேகான், டேகான் செய்க்கன்,...

Read more
புர்கா தடை உள்ளிட்ட ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்த விடயங்கள் ஏப்ரல் மாதத்திற்குள் செயற்படுத்தப்படும்: அரசாங்கம்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து யோசனைகளும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதிக்குள் செயற்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி,...

Read more
வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர்: தென்னாபிரிக்கா ஜாம்பவான்கள் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், 15ஆவது லீக் போட்டியில் தென்னாபிரிக்கா ஜாம்பவான்கள் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. ராய்பூர் மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற...

Read more
மூன்றாவது ரி-20 போட்டியில் வெற்றி யாருக்கு? இந்தியா- இங்கிலாந்து மோதல்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி-20 போட்டி, இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. அஹமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இந்தியா அணிக்கு விராட் கோஹ்லியும் இங்கிலாந்து அணிக்கு...

Read more
கிண்ணியா, வன்னி உள்ளிட்ட காடழிப்பு பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப் படை முகாம்களை அமைக்க நடவடிக்கை

காடழிப்பு இடம்பெறுவதாக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் முகாம்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சோமாவதி வனம், கிண்ணியா மற்றும் வன்னி பகுதிகள்...

Read more
பிரித்தானியாவில் நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு குறைந்து வருகின்றது!

பிரித்தானியாவில் நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு குறைந்து வருகின்றது. கடந்த ஜூலை மாத ஆரம்பத்துடன் ஒப்பிடுகையில் சமீப நாட்களாக நாளொன்றுக்கான பாதிப்பு எண்ணிக்கை குறைந்து...

Read more
மன்னாரில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த வயோதிபர் மரணம்

மன்னாரில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த வயோதிபர் ஒருவர், மீண்டும் சுகயீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

Read more
பின்லாந்தில் கொவிட்-19 தொற்றினால் 800பேர் உயிரிழப்பு!

பின்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக இதுவரை 800பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 96ஆவது நாடாக விளங்கும் பின்லாந்தில், இதுவரை...

Read more
இலங்கையிலும் கொரோனா தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்து ஆராய நடவடிக்கை!

கொரோனா தடுப்பூசியின் பக்கவிளைவுகள் தொடர்பாக ஆராய்வதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக தொற்றுநோய் விஞ்ஞானப்பிரிவின் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி...

Read more
Page 4523 of 4560 1 4,522 4,523 4,524 4,560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist