• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானியாவில் நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு குறைந்து வருகின்றது!

Anoj by Anoj
2021/03/16
in இங்கிலாந்து
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவில் நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு குறைந்து வருகின்றது.

கடந்த ஜூலை மாத ஆரம்பத்துடன் ஒப்பிடுகையில் சமீப நாட்களாக நாளொன்றுக்கான பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகின்றது.

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், கொரோனா வைரஸ் தொற்றினால், ஐந்தாயிரத்து 089பேர் பாதிக்கப்பட்டதோடு 64பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை 42இலட்சத்து 63ஆயிரத்து 527பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு இலட்சத்து 25ஆயிரத்து 580பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஆறு இலட்சத்து 11ஆயிரத்து 232பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 110பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 35இலட்சத்து 26ஆயிரத்து 715பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மன்னாரில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த வயோதிபர் மரணம்

Next Post

கிண்ணியா, வன்னி உள்ளிட்ட காடழிப்பு பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப் படை முகாம்களை அமைக்க நடவடிக்கை

Related Posts

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இங்கிலாந்து

சொத்தை பாதுகாப்பதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி

2026-07-18
பிரித்தானிய அரசியலில் புதிய அத்தியாயம்
இங்கிலாந்து

பிரித்தானிய அரசியலில் புதிய அத்தியாயம்

2026-07-18
விடுமுறை நெரிசல்: டோவர் துறைமுகத்தில் ஒரு மணி நேரம் வரை வாகன வரிசை
இங்கிலாந்து

விடுமுறை நெரிசல்: டோவர் துறைமுகத்தில் ஒரு மணி நேரம் வரை வாகன வரிசை

2026-07-18
ஈரான் உளவுத்துறைக்கு உதவிய குற்றச்சாட்டில் லிவர்பூலைச் சேர்ந்தவர் கைது! 
இங்கிலாந்து

ஈரான் உளவுத்துறைக்கு உதவிய குற்றச்சாட்டில் லிவர்பூலைச் சேர்ந்தவர் கைது! 

2026-07-17
பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!
இங்கிலாந்து

பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!

2026-07-17
உக்ரைனுக்கு இறுதிப் பயணம் மேற்கொண்டார் பிரதமர் ஸ்டார்மர்!
இங்கிலாந்து

உக்ரைனுக்கு இறுதிப் பயணம் மேற்கொண்டார் பிரதமர் ஸ்டார்மர்!

2026-07-16
Next Post
கிண்ணியா, வன்னி உள்ளிட்ட காடழிப்பு பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப் படை முகாம்களை அமைக்க நடவடிக்கை

கிண்ணியா, வன்னி உள்ளிட்ட காடழிப்பு பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப் படை முகாம்களை அமைக்க நடவடிக்கை

மூன்றாவது ரி-20 போட்டியில் வெற்றி யாருக்கு? இந்தியா- இங்கிலாந்து மோதல்!

வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர்: தென்னாபிரிக்கா ஜாம்பவான்கள் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!

“த இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல்  பாடல் வெளியானது!

செம்மணியில் இன்றைய அகழ்வில் 06 என்பு கூடுகள் அடையாளம் !

அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

முழு நாடும் ஒன்றாக வேலைத்திட்டத்தின் கீழ் 706 பேர் கைது!

0
உலக கிண்ண கால்பந்து இறுதி போட்டியின் நடுவர் அறிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.