Tag: அமெரிக்கா

அமெரிக்கா மீது உளவு பலூனை பறக்கவிட சீனா எடுத்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது: பிளிங்கன் அதிருப்தி!

அமெரிக்கா மீது உளவு பலூனை பறக்கவிட சீனா எடுத்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் பொறுப்பற்றது என்று இராஜங்க செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் ...

Read moreDetails

ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்திற்கு முன்னேற்றம்!

ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையின் எதிரொலியாக கவுதம் அதானியின் சொத்து மதிப்புகள் குறைந்ததையடுத்து இந்த மாற்றம் ...

Read moreDetails

நரேந்திர மோடிக்கு ஜோ பைடன் அழைப்பு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்கா வருமாறு ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பை இரு நாட்டு அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அதற்கான திகதியை நிர்ணயிப்பது ...

Read moreDetails

வான்வழி ஆதரவுக்காக உக்ரைனுக்கு எஃப்-16 போர் விமானங்கள் வழங்கப்படாது: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்!

உக்ரைனிய அதிகாரிகள் வான்வழி ஆதரவுக்காக மீண்டும் அழைப்பு விடுத்த போதிலும், உக்ரைனுக்கு எஃப்-16 போர் விமானங்களை அனுப்புவதை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிராகரித்துள்ளார். உக்ரைனுக்கு அமெரிக்கா ...

Read moreDetails

காணாமல் போன பிரித்தானிய நடிகர் ஜூலியன் சாண்ட்ஸை தேடும் பணி மீண்டும் ஆரம்பம்!

அமெரிக்காவில் காணாமல் போன பிரித்தானிய நடிகர் ஜூலியன் சாண்ட்ஸை தேடும் பணியை மீண்டும் தொடங்கியுள்ளதாக கலிபோர்னியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அமெரிக்க மாநிலம் கொடிய புயல்களால் தாக்கப்பட்டதால், முந்தைய ...

Read moreDetails

அமெரிக்காவினை தாக்கிய சூறாவளி – மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் தவிப்பு!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை அதி பயங்கர சூறாவளி தாக்கியுள்ளது. மணிக்கு 64 கிலோமீட்டர் வேகத்தில் சுழன்றடித்த சுழல் காற்றில் சிக்கி வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள், மின் கம்பங்கள் ...

Read moreDetails

மான்டேரி பூங்காவில் சந்திர புத்தாண்டு விருந்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 10 பேரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி, அவர் தப்பிச் செல்ல பயன்படுத்திய வேனில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ்துறை தெரிவித்துள்ளது. நேற்று ...

Read moreDetails

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: சிட்ஸிபாஸ்- கோகோ கோஃப் நான்காவது சுற்றுக்கு தகுதி!

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டிகளில், கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ் மற்றும் அமெரிக்காவின் கோகோ கோஃப் ஆகியோர் ...

Read moreDetails

அலபாமாவில் சூறாவளி: குறைந்தது ஆறு பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் அலபாமாவை புரட்டி போட்ட சூறாவளியால் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் ...

Read moreDetails

அமெரிக்காவிடமிருந்து 88 எஃப்-35 போர் விமானங்களை வாங்க கனடா ஓப்பந்தம்!

88 எஃப்-35 போர் விமானங்களை வாங்குவதற்கு அமெரிக்கா மற்றும் ஆயுத தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டினுடன் கனடா தனது ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. இந்த 19 ...

Read moreDetails
Page 22 of 57 1 21 22 23 57
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist