அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பைக் கண்டித்து இன்றும் ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம்
அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் விடுதலை முன்னணியினரால் இன்றும் (வெள்ளிக்கிழமை) நாட்டின் சில பிரதான நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. எரிபொருட்களின் விலை அதிகரிப்பு, அத்தியாவசியப் ...
Read moreDetails



















