நாடாளுமன்றம் மொட்டுக்கட்சிக்கு மாத்திரம் உரியது அல்ல – தினேஸ் குணவர்த்தனவிடம் தெரிவித்தார் சாணக்கியன்!
நாம் கதிரைகளுக்காக நாடாளுமன்றம் வரவில்லை மக்களுக்காகவே வந்தோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ...
Read more