• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தமிழர்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தை அமைக்க வேண்டும்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/04/15
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

2024 ஆம் ஆண்டு தமிழர்களாகிய நாங்கள் எடுக்கும் அனைத்து தீர்மானங்களும் தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பில் உள்ள இளைஞர் விளையாட்டுக் கழகமொன்றினால் நடத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த புதிய வருடத்திலேயே எமது தமிழ் மக்களுக்கு தமிழ் பேசும் மக்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தை நாங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய அவா.

இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே இந்த காலப்பகுதியில் நமது மக்கள் ஒரே ஒரு விடயத்தை மாத்திரம் மனதில் வைத்துக் கொண்டு எமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்த தேர்தலில் முடிவுகளை எடுக்க வேண்டும்.

2024 ஆம் ஆண்டு இன்று நாம் சித்திரை புத்தாண்டை கொண்டாடுகிறோம் ஆனால் இன்னுமொரு மாதம் சென்றால் மே 18ஆம் திகதி 15 வருடங்களுக்கு முதல் எமது மக்கள் முள்ளிவாய்க்காலில் அந்த இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியாக போகின்றது.

இந்த 15 வருடங்களாக நமது மக்களுக்கு நீதி கோரிக்  கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் இந்த வருடத்தில் நாங்கள் எடுக்கின்ற தீர்மானங்கள் அரசியல் ரீதியாக எம்முடைய இனம் சார்ந்த நமது இனத்தை தலை நிமிர்ந்து வாழ வைக்கக் கூடிய வகையில் நமது இனத்திற்கான நீதியை கேட்டு கிடைக்கக்கூடிய வகையான தீர்மானங்களை எமது மக்கள் எடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: இரா.சாணக்கியன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு ஆரம்பம்!

Next Post

காதல் விவகாரம்: துப்பாக்கிச் சூட்டில் யுவதி உயிரிழப்பு

Related Posts

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்ச ஆணையத்தில் முன்னிலை!
இலங்கை

2026-08-05
இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கை விஜயம்!

மார்வலுக்கு மீண்டும் புத்துயிர்: ஆறு நாட்களில் ஸ்பைடர்-மேன் 1 பில்லியன் டொலர் வசூல்!
சினிமா

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு – மக்களுக்கு எச்சரிக்கை.

செங்கடலில் தாக்குதலுக்குள்ளான இந்தியக் கொடி ஏந்திய கப்பல்; 13 மாலுமிகள் மீட்பு!
இந்தியா

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இலங்கை

சசிந்திர ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-08-05
Next Post
குடும்ப தகறாறு மனைவி கொலை : கணவன் தப்பியோட்டம்

காதல் விவகாரம்: துப்பாக்கிச் சூட்டில் யுவதி உயிரிழப்பு

யானை–மனித மோதலைத் தடுக்க வேண்டும்!

கிளிநொச்சியில் காட்டு யானைகளின் அட்டகாசம்: மக்கள் கவலை!

விக்டோரியா நீர்த்தேக்கத்தில்  பெண் ஒருவர் மாயம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்ச ஆணையத்தில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்ச ஆணையத்தில் முன்னிலை!

0
இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கை விஜயம்!

இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கை விஜயம்!

0
மார்வலுக்கு மீண்டும் புத்துயிர்: ஆறு நாட்களில் ஸ்பைடர்-மேன் 1 பில்லியன் டொலர் வசூல்!

மார்வலுக்கு மீண்டும் புத்துயிர்: ஆறு நாட்களில் ஸ்பைடர்-மேன் 1 பில்லியன் டொலர் வசூல்!

0
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு – மக்களுக்கு எச்சரிக்கை.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு – மக்களுக்கு எச்சரிக்கை.

0
மனிதர்களை ஏமாற்றி தீங்கிழைக்கும் குறியீட்டை செலுத்த முயன்ற AI

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.