இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
ஐக்கிய அரபு அமீரகம் கிட்டத்தட்ட 6.5 ஆண்டுகளுக்கு பிறகு தனது தூதரை ஈரானுக்கு அனுப்புவதாக அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் ...
Read moreDetailsஈரானில் 3 பெண்களுக்கு ஒரே நாளில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக, மனித உரிமைகள் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஈரான் மனித உரிமைகள் குழுவின் கூற்றுப்படி, கடந்த ...
Read moreDetailsஉக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு ஈரான் ஆயுத உதவி அளித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பில் பயன்படுத்துவதற்கு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட ...
Read moreDetailsவல்லரசு நாடுகளுடன் மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை தக்கவைப்பதற்காக ஈரான், அமெரிக்காவுடன் முன்னெடுத்துவந்த மறைமுகப் பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் ஏற்படாமல் முடிவடைந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் அமெரிக்கா மற்றும் ...
Read moreDetailsஉக்ரைன் மீது படையெடுப்பதற்கான ரஷ்யாவின் முடிவு நேட்டோவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் வேரூன்றியுள்ளது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோல்லாஹியன் கூறினார் எவ்வாறாயினும், ஈரான் போரை ஒரு ...
Read moreDetailsஅணுசக்தி ஒப்பந்தப்படி முழுமையான பொருளாதாரத் தடை நீக்கத்தைப் பெற விரும்புகிறோம் என ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் ...
Read moreDetailsதங்கள் நாட்டின் மீதான தடைகளை அகற்றினால்தான் தங்களால் பரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் சேர முடியும் என்று ஈரானின் மூத்த தலைவர் அலி சாலாஜெகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ...
Read moreDetailsஈரானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 60இலட்சத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈரானில் மொத்தமாக 59இலட்சத்து 96ஆயிரத்து 155பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...
Read moreDetailsஅணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மஸ் நீரிணைக்கு அருகே, ஈரான் தனது வருடாந்திர போர் ஒத்திகையைத் தொடங்கியுள்ளது. ஈரானும், ஐரோப்பிய ஒன்றியமும், ...
Read moreDetailsஅணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து மீண்டும் விலக மாட்டோம் என அமெரிக்கா உத்தரவாதம் அளித்தால் மட்டுமே பேச்சுவார்த்தை வெற்றிபெறுமென ஈரான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரானின் தேசிய பாதுகாப்பு சபையின் செயலர் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.