முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் பல விமான சேவைகள் இரத்து செய்யப்படலாம் என வெளியாகும் தகவல்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ...
Read moreDetailsநாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக கிராமிய வைத்தியசாலைகளின் பணிகள் முற்றாக தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உள்நோயாளிகளை அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்க அந்த மருத்துவமனைகளின் அதிகாரிகள் ...
Read moreDetailsநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் மற்றும் அதன் உதிரிப்பாக கொள்வனவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சைக்கிள்களை கொள்வனவு செய்வதற்காக, நாட்டின் பல பாகங்களிலும் உள்ள ...
Read moreDetailsகடந்த சில நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் வீட்டுப் பிரசவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நெருக்கடி, பொருளாதார ...
Read moreDetailsஅமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது நிகழ்வை தவிர்த்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. மின்வெட்டு, சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு, எரிபொருள் நெருக்கடி மற்றும் ...
Read moreDetailsபுத்தாண்டுக்கு பின்னர் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். அத்துடன், 37 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய ...
Read moreDetailsஇலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தற்போது உலகின் பல்வேறு நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் களத்தில் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கும் கிரிக்இன்போ இணையத்தளமும் இது குறித்து ...
Read moreDetailsஎரிபொருள் நெருக்கடியை கவனத்தில் கொண்டு வாரத்தில் வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைத்து வேலைசெய்வதற்கும், மணித்தியாலத்தை அதிகரிப்பதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி ஆளுநரினால் அரசாங்கத்திற்கு குறித்த ...
Read moreDetailsஎரிபொருள் நெருக்கடி காரணமாக எந்தவொரு புகையிரத சேவையும் இரத்து செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரயில்வே சேவையின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ...
Read moreDetailsபோதியளவு எரிபொருள் கிடைக்காவிட்டால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எரிபொருள் கையிருப்பு குறைவடைந்ததன் காரணமாக சபுகஸ்கந்த ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.