முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
விவசாயிகள் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வகையில் டோக்கன்களை வழங்குவதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் பல மாவட்டங்களுக்கு உரிய டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன், ...
Read moreDetailsQR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என கூறிய எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியிலுள்ள ...
Read moreDetailsநாட்டில் இன்று(திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கமைய, ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய ...
Read moreDetailsநாட்டின் எரிபொருள் தேவை குறிப்பிடத்தக்க சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஜனவரி முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், ஆண்டு ...
Read moreDetailsஉணவு விநியோக நெருக்கடியில் பிரித்தானியா தூக்கத்தில் உள்ளது என தேசிய விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நெருக்கடியான இந்த சந்தர்ப்பத்தில் விவசாயிகளுக்கு உதவ அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் ...
Read moreDetailsஇந்தியாவில் அணுமின் நிலையங்களிலுள்ள அணு எரிபொருள் சுழற்சிக்கான புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளை ரஷ்யா வழங்கியுள்ளது. ஐதராபாத்தில் நடைபெற்ற மாநாட்டின்போது, இந்த தொழில்நுட்பங்களை ரஷ்ய அதிகாரிகள் வெளியிட்டனர். ...
Read moreDetailsமுச்சக்கரவண்டிகளுக்கான அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று (திங்கட்கிழமை) முதல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி மேல்மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு 10 லீற்றர் எரிபொருள் இன்று முதல் வழங்கப்படவுள்ளது. ...
Read moreDetailsஇந்திய பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. எரிபொருள், மின்சாரம், உரத்தின் விலை உயர்வு மட்டுமின்றி, அவை கிடைப்பதிலும் சிரமம் உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். ...
Read moreDetailsவிவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படவேண்டும் என அகில இலங்கை தொழிலார் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக ...
Read moreDetailsவழமையான செயற்பாட்டிற்கு அமைய இன்று(புதன்கிழமை) முதல் எரிபொருள் முற்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயலாளர் கபில நாஒட்டுன்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தரகுப் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.