முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்புக்கு ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து நேற்று ...
Read moreDetailsஎரிபொருள் விலை ஏற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி கொத்மலை தவலந்தென்ன நகரத்தில் தீப்பந்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் ...
Read moreDetailsஎரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இடைநிறுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிப்பதன் ...
Read moreDetails2022ஆம் ஆண்டு அரசாங்கம் கவிழும் ஆண்டாக இருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அரசாங்கம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு தற்போதைய அரசாங்கத்தை தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க ...
Read moreDetailsஉர நெருக்கடியால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கேட்டுக்கொண்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ...
Read moreDetailsநாடு எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடியில் இருந்து மீள அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த மாதத்திற்குள் நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ...
Read moreDetailsஇலங்கையில் உள்ள நிலங்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்படுகிறது என எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. கொழும்பு நகரிலும் ஏனைய இடங்களிலும் உள்ள 50க்கும் மேற்பட்ட காணிகளை இந்தியா, சீனா, சுவிட்சர்லாந்து போன்ற ...
Read moreDetailsபாதுகாப்புக் காரணங்களுக்காக வரவு செலவுத் திட்ட விவாதத்தை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக உறுதியளிக்கப்படும் ...
Read moreDetailsபோரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதென்பது உலக நடைமுறை. அதில் எவ்வித தவறும் கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே எதிரணியின் பிரதம கொறடாவான ...
Read moreDetailsஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திற்குள் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் ஆதரவாளர் ஒருவரை பொலிஸார் தாக்கி கொன்றதாகக் கூறியே, பதாதைகளை ஏந்தியவாறும், முழக்கங்களை ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.