முதல் வெற்றியை ருசிக்குமா மும்பை அணி, இன்று கொல்கத்தாவுடன் மோதல்!
ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன. சென்னை மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில், கொல்கத்தா ...
Read moreDetails














