ஒடிசா படகு விபத்து: 8 பேர் காணாமல்போயுள்ளதாக தகவல்!
ஒடிசாவில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒடிசா சிலேரு நதியில் பயணித்த படகொன்றே இவ்வாறு ...
Read more