கட்டுநாயக்கவை அண்மித்த பகுதியில் வாள்வெட்டு – ஒருவர் உயிரிழப்பு!
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹகம, ஹீனடியான பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) முச்சக்கரவண்டிக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதாக பிரதேசவாசிகளுக்கு அறிவித்துவிட்டு ...
Read moreDetails
















