தராதரம் பாராமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை – போராட்டக்களத்தினை விட்டு வெளியேற சிலர் மறுப்பு!
காலி முகத்திடல், அதனை அண்மித்த பிரதேசத்தில் உள்ள அனுமதியற்ற நிர்மாணங்கள் மற்றும் பயிர் செய்கைகளை அகற்றுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடையவுள்ளது. குறித்த கால அவகாசம் இன்று(வெள்ளிக்கிழமை) ...
Read more